வீரபாண்டி எஸ். ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 3: வரிசை 3:
| image = New way of marriage.Tamil Nadu55.jpg
| image = New way of marriage.Tamil Nadu55.jpg
| imagesize = 200px
| imagesize = 200px

| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}}
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}}
| birth_place =[[பூலாவரி]], [[சேலம் மாவட்டம்]]
| birth_place =[[பூலாவரி]], [[சேலம் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| residence =[[சென்னை]]
| education =
| education =
| death_date =
| death_date = 23, நவம்பர், 2012
| death_place =
| death_place = [[போரூர்]]
| salary =
| salary =
| term =
| term =
வரிசை 27: வரிசை 26:
}}
}}

'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />
'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' (26, ஜனவரி, 1937 - 23, நவம்பர், 2012)தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />

[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் [[திமுக]] வின் உயர் மட்ட குழுவிலும் உள்ளார். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.

1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.
=நில அபகரிப்பு வழக்கில் கைது=

== கைது ==
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

== இறப்பு ==
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.<ref name="BBC">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121123_veerapandidead.shtml | title=முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் | accessdate=நவம்பர் 23, 2012}}</ref>

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
வரிசை 40: வரிசை 44:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
இறப்பு 23-11-2012 at 11.00 காலை
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]

[[en:Veerapandy S. Arumugam]]
[[en:Veerapandy S. Arumugam]]

14:41, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 26, 1937 (1937-01-26) (அகவை 87)
பூலாவரி, சேலம் மாவட்டம்
இறப்பு23, நவம்பர், 2012
போரூர்
அரசியல் கட்சிதி.மு.க
பிள்ளைகள்ஆ.ராஜேந்திரன்,ஆ.செழியன்,ஆ.பிரபு
வாழிடம்சென்னை

வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (26, ஜனவரி, 1937 - 23, நவம்பர், 2012)தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் திமுக வின் உயர் மட்ட குழுவிலும் உள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.

1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.

கைது

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இறப்பு

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.[1]

வெளி இணைப்புகள்

  1. "முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி_எஸ்._ஆறுமுகம்&oldid=1264138" இலிருந்து மீள்விக்கப்பட்டது