பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pag:Salitan Français
வரிசை 163: வரிசை 163:
[[oc:Francés]]
[[oc:Francés]]
[[os:Францаг æвзаг]]
[[os:Францаг æвзаг]]
[[pa:ਫ਼ਰਾਂਸਿਸੀ ਭਾਸ਼ਾ]]
[[pa:ਫ਼ਰਾਂਸੀਸੀ ਭਾਸ਼ਾ]]
[[pag:Salitan Français]]
[[pag:Salitan Français]]
[[pap:Frances]]
[[pap:Frances]]

22:31, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்

பிரான்சியம் அல்லது பிரெஞ்சு மொழி (ஆங்கில மொழி: French; பிரெஞ்சு மொழி: Français) மூன்றாவது அதிகமாக பேசப்படும் உரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும். உலகளவில் 18 வது அதிகமாக பேசப்படும் தாய்மொழியாக பிரான்சியம் உள்ளது. தாய்மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் பேசுகின்றனர். இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது. உலகில் அதிகமாக கற்கப்படும் முதன்மை மொழிகளில் இதுவும் ஒன்று.

மேலும் காண்க

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிய_மொழி&oldid=1257783" இலிருந்து மீள்விக்கப்பட்டது