பேச்சு:சப்போட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:


:சப்போட்டா தமிழில் '''சீமை இலுப்பை''' என அழைக்கப்படுகின்றது."ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" என்பது பழமொழி.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] 04:47, 31 சனவரி 2012 (UTC)
:சப்போட்டா தமிழில் '''சீமை இலுப்பை''' என அழைக்கப்படுகின்றது."ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" என்பது பழமொழி.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] 04:47, 31 சனவரி 2012 (UTC)

வணக்கம். இந்தப்பழவகை இலங்கையின் தென்பகுதிகளிலும் வெலிகமை பிரதேசங்களில் கிடைக்கின்றன. (விக்கிப்பீடியாவுக்கான தனது பங்களிப்பை சில பயனர்களால் ஏற்பட்ட மன உலைச்சலின் காரணமாக சிலநாட்களாக நிறுத்தி வைத்திருக்கின்றேன். மீண்டும் விக்கியில் இணைந்துகொள்ளத்தூண்டுகின்றது. ஆதலால் இந்தக்கருத்தை முன்வைத்தேன்.)--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:22, 13 நவம்பர் 2012 (UTC)

10:22, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அன்புள்ள சண்முகம், சப்போட்டா கட்டுரை விதையை ஊன்றினேன். பூத்துப் பழுத்துப் புல்லரிக்கச் செய்துள்ளீர்கள். தங்களைப் போன்ற அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்களால்தான் தமிழ் மலரும். நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan 10:44, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சப்போட்டா தமிழில் சீமை இலுப்பை என அழைக்கப்படுகின்றது."ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" என்பது பழமொழி.--சஞ்சீவி சிவகுமார் 04:47, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். இந்தப்பழவகை இலங்கையின் தென்பகுதிகளிலும் வெலிகமை பிரதேசங்களில் கிடைக்கின்றன. (விக்கிப்பீடியாவுக்கான தனது பங்களிப்பை சில பயனர்களால் ஏற்பட்ட மன உலைச்சலின் காரணமாக சிலநாட்களாக நிறுத்தி வைத்திருக்கின்றேன். மீண்டும் விக்கியில் இணைந்துகொள்ளத்தூண்டுகின்றது. ஆதலால் இந்தக்கருத்தை முன்வைத்தேன்.)--Fasly (பேச்சு) 10:22, 13 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சப்போட்டா&oldid=1257533" இலிருந்து மீள்விக்கப்பட்டது