கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kaandam
சி கம்ப இராமாயணம், இராமாவதாரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: காவிய தலைப்பு இராமாவதாரம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:05, 18 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் இராமாவதாரம் என்னும் காப்பியமாக்கியவர் கம்பர். இதனால் இவர் ஆக்கிய இந் நூல் கம்ப இராமாயணம் என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பால காண்டம், அயொத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாக பிரிக்கபட்டுள்ள இக்காவியம் 118 படலங்களையும் ஏறத்தாழ 22,000 பாடல்களையும் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பராமாயணம்&oldid=125400" இலிருந்து மீள்விக்கப்பட்டது