பெலே மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hr:Mont Pelée |
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Όρος Πελέ |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[cy:Montagne Pelée]] |
[[cy:Montagne Pelée]] |
||
[[de:Montagne Pelée]] |
[[de:Montagne Pelée]] |
||
[[el:Όρος Πελέ]] |
|||
[[en:Mount Pelée]] |
[[en:Mount Pelée]] |
||
[[eo:Monto Pelée]] |
[[eo:Monto Pelée]] |
20:29, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பெலே மலை Mount Pelée | |
---|---|
உயரம்: | 4,582 அடி (1,397 மீ) |
ஆள்கூறுகள்: | 14°49′0″N 61°10′0″W / 14.81667°N 61.16667°W |
அமைவு: | மார்டீனிக் |
கடைசி குமுறல்: | 1932 |
மலையின் வகை: | எரிமலை |
பெலே மலை (Mount Pelée, பிரெஞ்சு: Montagne Pelée) என்பது கரிபியன் தீவுகளில் ஒன்றான மார்டீனிக் தீவில் உள்ள ஒரு குமுறும் எரிமலையாகும்.
பெலேஎரிமலை 1902ஆம் ஆண்டு மே 8 இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது.