கணினி வரைகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:5-cell.gif|thumb|256px|ஒரு இருபரிமான ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.]]
[[Image:5-cell.gif|thumb|256px|ஒரு இருபரிமாண ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.]]
'''கணினி வரைகலை''' (''Computer graphics'') என்பது [[கணினி]]யினை பாவித்து உருவாக்கப்படும் [[வரைகலை]] வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் காகிதம், துணி, போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.

19:28, 3 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஒரு இருபரிமாண ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.

கணினி வரைகலை (Computer graphics) என்பது கணினியினை பாவித்து உருவாக்கப்படும் வரைகலை வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் காகிதம், துணி, போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.

கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள்

வரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றவும் முடிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_வரைகலை&oldid=1250791" இலிருந்து மீள்விக்கப்பட்டது