ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ZéroBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying sk:Jiddu Krišnamurti to sk:Džiddú Krišnamúrti
வரிசை 59: வரிசை 59:
[[ru:Кришнамурти, Джидду]]
[[ru:Кришнамурти, Джидду]]
[[sh:Jiddu Krishnamurti]]
[[sh:Jiddu Krishnamurti]]
[[sk:Jiddu Krišnamurti]]
[[sk:Džiddú Krišnamúrti]]
[[sr:Џиду Кришнамурти]]
[[sr:Џиду Кришнамурти]]
[[sv:Jiddu Krishnamurti]]
[[sv:Jiddu Krishnamurti]]

06:45, 2 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
1920களில் கிருஷ்ஹ்ணமூர்த்தி
பிறப்புமே 12, 1895
மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புபெப்ரவரி 17, 1986(1986-02-17) (அகவை 90)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிபேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர்
பெற்றோர்நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;

அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. kfionline [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி&oldid=1249204" இலிருந்து மீள்விக்கப்பட்டது