ஜான் ஜேம்ஸ் அடுபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Jean-Jacques Audubon; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: nn:John J. Audubon
வரிசை 38: வரிசை 38:
[[my:ဂျွန် ဂျိမ်း ဩဒူဘွန်]]
[[my:ဂျွန် ဂျိမ်း ဩဒူဘွန်]]
[[nl:John James Audubon]]
[[nl:John James Audubon]]
[[nn:John J. Audubon]]
[[no:John James Audubon]]
[[no:John James Audubon]]
[[pl:John James Audubon]]
[[pl:John James Audubon]]

23:44, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஜான் ஜேம்ஸ் அடுபன்

ஜான் ஜேம்ஸ் அடுபன் (John James Audubon, (1785-1851)) ஒரு பிரெஞ்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர், ஓவியர் என பன்முகக் கலைநர். இவர் 1785 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் பிரன்சு காலனி பகுதியில் பிறந்தார்.

இவர் எழுதிய "அமெரிக்கப் பறவை" (Birds of America) என்ற புத்தகம் பறவைகளை பற்றிய அரிய தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது. இந்த புத்தகம் டிசம்பர் 7, 2010 அன்று 11.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டது. உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் இதுவாகும். இவர் 1851 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஜேம்ஸ்_அடுபன்&oldid=1248968" இலிருந்து மீள்விக்கப்பட்டது