கபிஸ்தலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு '''கிருஷ்ணாரண்ய ஷேத்திரம்''' என்ற பெயரும் உண்டு. <br />
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு '''கிருஷ்ணாரண்ய ஷேத்திரம்''' என்ற பெயரும் உண்டு. <br />

[[கபிஸ்தலம்]], [[திருக்கோவிலூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவை [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.
[[கபிஸ்தலம்]], [[திருக்கோவிலூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவை [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.


வரிசை 13: வரிசை 14:
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|-
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணங்குடி|லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|-
|-
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|-
|-
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணபுரம்|நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|-
|-
|style="background: #ffc"| [[பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணமங்கை|பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|-
|-
|style="background: #ffc"| [[உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]
|style="background: #ffc"| [[திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்|உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]
|-
|-
|}
|}

08:47, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

கபிஸ்தலம் (கவித்தலம்) தமிழ்நாட்டின் , தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

இங்கு அமையப் பெற்றுள்ள கஜேந்திர வரதர் திருக்கோயில் , 108 திவ்யத் திருத்தலங்களில் ஒன்று.

வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத்தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது.

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றான இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதபெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிஸ்தலம்&oldid=1247658" இலிருந்து மீள்விக்கப்பட்டது