திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10: வரிசை 10:
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|-
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணங்குடி|லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|-
|-
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|-
|-
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணபுரம்|நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|-
|-
|style="background: #ffc"| [[பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|style="background: #ffc"| [[திருக்கண்ணமங்கை|பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|-
|-
|style="background: #ffc"| [[திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்|உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]
|style="background: #ffc"| [[திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்|உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]

08:46, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றது. கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.

மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதபெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்