உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
* குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
* குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயை]] கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயை]] கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
* [[சளி]] - [[காசநோய்|காசநோயைக்]] கண்டறிய<ref name=Clinic2009>{{cite journal|last=Escalante|first=P|title=In the clinic. Tuberculosis.|journal=Annals of internal medicine|date=2009-06-02|volume=150|issue=11|pages=ITC61-614; quiz ITV616|pmid=19487708}}</ref>, [[நுரையீரல் புற்றுநோய்|நுரையீரல் புற்றுநோயைக்]]<ref>{{Cite journal | last=Manser | first=RL | coauthors=Irving LB, Stone C et al. | title=Screening for lung cancer | journal=Cochrane Database of Systematic Reviews | issue=1 | pages=CD001991 | year=2004 | pmid=14973979 | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD001991.pub2/full | doi=10.1002/14651858.CD001991.pub2 }}</ref> கண்டறிய
* [[சளி]] - [[காசநோய்]] கண்டறியப் பயன்படும்


==உடல் திரவமும், உடல் நலமும்==
==உடல் திரவமும், உடல் நலமும்==

19:53, 30 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

உடல் திரவம் (Body fluid) என்பது உயிரினங்களின் உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். குருதி, நிணநீர் (Lymph), சிறுநீர், விந்துப் பாய்மம், உமிழ்நீர், சளி (Sputum), கண்ணீர், பால் யோனிச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் திரவங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக மருத்துவச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் திரவங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த உடல் திரவத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் அகஉயிரணுத் திரவம் (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் வெளிஉயிரணுத் திரவம் (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).[1]. அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.

உடல் திரவமும் மருத்துவச் சோதனையும்

நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய குருதியே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது[2]. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன[3]. சில எடுத்துக்காட்டுகள்:

உடல் திரவமும், உடல் நலமும்

உடல் திரவங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் திரவங்கள் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்ககூடிய, நோய்க்காவியாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.[7]. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய நோய்க்காரணிகள், இன்னொரு உடலினுள் சென்று, அங்கேயும் நோய் ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் பால்வினை நோய்கள் பரவுவதற்கும் உடல் திரவம் காரணமாகலாம்.[8].

உடல் திரவமும் தடய அறிவியலும்

மேற்கோள்கள்

  1. Patlak, Joe. "Fluid Compartments in the Body".
  2. "Venipuncture - the extraction of blood using a needle and syringe". பார்க்கப்பட்ட நாள் June 21, 2012.
  3. "Body Fluid Analysis". Lab Test Online. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 30, 2012.
  4. "Urinalaysis". Lab Test Online.
  5. Escalante, P (2009-06-02). "In the clinic. Tuberculosis.". Annals of internal medicine 150 (11): ITC61-614; quiz ITV616. பப்மெட்:19487708. 
  6. Manser, RL; Irving LB, Stone C et al. (2004). "Screening for lung cancer". Cochrane Database of Systematic Reviews (1): CD001991. doi:10.1002/14651858.CD001991.pub2. பப்மெட்:14973979. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD001991.pub2/full. 
  7. "BLOODBORNE INFECTIOUS DISEASES: HIV/AIDS, HEPATITIS B, HEPATITIS C". Centers for Disease Control and Prevention (CDC). {{cite web}}: External link in |website= (help)
  8. "Sexually transmitted diseases (STDs)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_நீர்மம்&oldid=1247201" இலிருந்து மீள்விக்கப்பட்டது