நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ky:Хромосомалар
சி தானியங்கி இணைப்பு: tg:Хромосома
வரிசை 79: வரிசை 79:
[[sv:Kromosom]]
[[sv:Kromosom]]
[[te:వారసవాహిక]]
[[te:వారసవాహిక]]
[[tg:Хромосома]]
[[th:โครโมโซม]]
[[th:โครโมโซม]]
[[tr:Kromozom]]
[[tr:Kromozom]]

13:28, 29 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.

நிறப்புரி அல்லது நிறமூர்த்தம் (Chromosome, குரோமோசோம்) என்பது உயிரணுவில் உள்ள டி.என்.ஏ, புரதம் இவற்றால் கட்டமைக்கப்பட்ட ஓர் அடிப்படை உள்ளுறுப்பு. இது சுருளியாக (சுருள்சுருளாக) உள்ள ஒரு நீளமான டி.என்.ஏ இழை; இதில் மரபணுக்களும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளும் (கட்டுறுத்திகள்), நியூக்கிளியோடைட்டு தொடர்களும் இருக்கும். குரோமோசோம் என்னும் சொல் கிரேக்க மொழியில் நிறம் என்னும் பொருள் தரும் குரோமா (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு உடல், உடலம் என்னும் பொருள் தரும் சோமா (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. புரோப்பிடியம் ஐயோடைடு, Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான நிறம் ஏற்கும் பண்பு உள்ளதால் இவற்றுக்கு நிறப்புரி என்றுபெயர்.

நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு உயிரினம் வேறாக உள்ளன. டி.என்.ஏ மூலக்கூறு வட்டமாகவோ (வளையம்), நேரான இழையாகவோ அமைப்பையுடைய, 10,000 முதல் 1,000,000,000 நியூக்கிளியோடைட்டுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும். [1]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Paux E, Sourdille P, Salse J, et al. (2008). "A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B". Science 322 (5898): 101–104. doi:10.1126/science.1161847. பப்மெட்:18832645. 

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறப்புரி&oldid=1246059" இலிருந்து மீள்விக்கப்பட்டது