நானோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: war:Nanometro
சி தானியங்கி இணைப்பு: he:נאנומטר
வரிசை 39: வரிசை 39:
[[fa:نانومتر]]
[[fa:نانومتر]]
[[gl:Nanómetro]]
[[gl:Nanómetro]]
[[he:נאנומטר]]
[[ia:Nanometro]]
[[ia:Nanometro]]
[[id:Nanometer]]
[[id:Nanometer]]

05:28, 29 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர் (Nanometer) ஆகும். ஒரு மில்லி மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர்.

  • ஒரு நானோ மீட்டர் = 1×10-9 மீட்டர் = 1/1000,000,000 மீட்டர்
  • ஒரு நானோ மீட்டர் = 1×10-6 மீட்டர் = 1/1,000,000 மில்லி மீட்டர்

நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:

  • 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.
  • 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
  • 2 நா.மீ. - டி.என்.ஏ (DNA) என்னும் உயிர் மரபிழையின் சுருளை (helix) விட்டம்.
  • 3 நா.மீ. கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு (நிலை நினைவகம்) அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
  • 20-450 நா.மீ. - பல நச்சுயிரிகளின் பருமை.
  • <100 நா.மீ. புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோமீட்டர்&oldid=1245699" இலிருந்து மீள்விக்கப்பட்டது