பாயிலின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ur:قانون بوائل
வரிசை 58: வரிசை 58:
[[tr:Boyle yasası]]
[[tr:Boyle yasası]]
[[uk:Закон Бойля — Маріотта]]
[[uk:Закон Бойля — Маріотта]]
[[ur:Boyle's law]]
[[ur:قانون بوائل]]
[[vi:Định luật Boyle-Mariotte]]
[[vi:Định luật Boyle-Mariotte]]
[[zh:玻意耳-马略特定律]]
[[zh:玻意耳-马略特定律]]

11:27, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

வெப்பநிலையும் திணிவும் மாறாதிருக்கும் போது அழுத்தத்திற்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினைக் காட்டும் இயங்குபடம்.

பாயி்லின் விதி (Boyle's law) என்பது அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். அதாவது ஒரு வாயுவின் கன அளவு அதன் அழுத்தத்துக்குத் தலைகீழ் விகிதமாக இருக்கும். இவ்விதியை ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி, கண்டு பிடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயிலின்_விதி&oldid=1245153" இலிருந்து மீள்விக்கப்பட்டது