கட்டாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15: வரிசை 15:
|}}
|}}


''கட்டாத்தி'' (Bauhinia tomentosa) ஒரு வகையான [[மூலிகை]]ச் செடியாகும். இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
''கட்டாத்தி'' (Bauhinia tomentosa) ஒரு வகையான [[மூலிகை]] ஆகும். இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.





00:49, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

கட்டாத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
இனம்:
'

கட்டாத்தி (Bauhinia tomentosa) ஒரு வகையான மூலிகை ஆகும். இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.


மருத்துவ குணங்கள்

காட்டாத்திப் பூக்களை உலர்த்தில் பொடித்து 3 முதல் 6 கிராமளவு தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேன், தேநீர் கசாயம் அல்லது மோருடன் கலந்து சாப்பிட கழிச்சல் நீங்கும். காட்டாத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு குடித்து வர குடல் புண்கள் ஆறும், கடையில் விற்கப்படும் அரிஷ்டம், ஆசவம் போன்றவை தயார் செய்வதற்கு காட்டாத்திப் பூக்களை கசாயம் செய்து சர்க்கரை கரைசலில் கலந்து, புளிக்க வைத்து பயன் படுத்துகின்றனர். இவை உட் கொள்ளும் மருந்தின் தன்மையை எந்தவித உபாதையும் இல்லாமல் குடல் ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.

மூலம் சீதக்கழிச்சல் போக்கியாகவும், நுண்புழுக்கொல்லியாகவும் செயற்படும். பூ இரத்தம், சீழ்க் கசிவைத் தடுத்து தாது பலம் மிகுக்கும். காய் சிறுநீர்ப் பெருக்கும். விதை உடல்பலம் மிகுக்கும்.

வெளி இணைப்புகள்

படம் [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாத்தி&oldid=1239223" இலிருந்து மீள்விக்கப்பட்டது