ஜாக்கி செராப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Jackie Shroff
வரிசை 25: வரிசை 25:
[[az:Ceki Şrof]]
[[az:Ceki Şrof]]
[[de:Jackie Shroff]]
[[de:Jackie Shroff]]
[[en:Jackie Shroff]]
[[fr:Jackie Shroff]]
[[fr:Jackie Shroff]]
[[hi:जय किशन श्राफ]]
[[hi:जय किशन श्राफ]]
[[hu:Jackie Shroff]]
[[it:Jackie Shroff]]
[[it:Jackie Shroff]]
[[jv:Jackie Shroff]]
[[jv:Jackie Shroff]]
[[hu:Jackie Shroff]]
[[ml:ജാക്കി ഷ്രോഫ്]]
[[ml:ജാക്കി ഷ്രോഫ്]]
[[mr:जॅकी श्रॉफ]]
[[mr:जॅकी श्रॉफ]]

22:30, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஜாக்கி செராப்
2007 இல் ஜாக்கி செராப்
பிறப்பு1 பெப்ரவரி 1957 (1957-02-01) (அகவை 67)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று
வாழ்க்கைத்
துணை
ஆயிஷா ஷெராப் (1987-இன்று)

ஜாக்கி ஷெராப் (இந்தி: जैकी श्रॉफ़) (பிறப்பு: 1957 பெப்ரவரி 1)[1] ஓர் இந்திய நடிகர். குஜராத்திய மற்றும் இந்தி திரையுலகில் 3 தசாப்தங்களாக இருக்கிறார். 150 இற்கும் அதிகமான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

செராப் 1957 பெப்ரவரி 1 அன்று குஜராத்திய மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் ஜெய் கிசன் சிவ். இவரின் பெற்றோர் காகுபாய் மற்றும் ரீட்டா செராப்.[1]

சான்றுகோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Jackie Shroff - Biography".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கி_செராப்&oldid=1238006" இலிருந்து மீள்விக்கப்பட்டது