அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 23°02′N 72°35′E / 23.03°N 72.58°E / 23.03; 72.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ଅହମଦାବାଦ
Jackie (பேச்சு | பங்களிப்புகள்)
fix URL prefix
வரிசை 19: வரிசை 19:
வாகன பதிவு எண் வீச்சு= GJ 01|
வாகன பதிவு எண் வீச்சு= GJ 01|
தொலைபேசி குறியீட்டு எண்=91-79|
தொலைபேசி குறியீட்டு எண்=91-79|
இணையத்தளம்=http://www.egovamc.com|
இணையத்தளம்=www.egovamc.com|
}}
}}
Amdavad Montage.jpg
Amdavad Montage.jpg

17:34, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

அகமதாபாத்
அகமதாபாத்
இருப்பிடம்: அகமதாபாத்

, குஜராத் , இந்தியா

அமைவிடம் 23°02′N 72°35′E / 23.03°N 72.58°E / 23.03; 72.58
நாடு  இந்தியா
மாநிலம் குஜராத்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர் புபேந்திர படேல்
நகரத் தந்தை பிகாஷ் பட்டாச்சார்யா
மக்களவைத் தொகுதி அகமதாபாத்
மக்கள் தொகை

அடர்த்தி

39,59,432 (2010)

22,473/km2 (58,205/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

205 சதுர கிலோமீட்டர்கள் (79 sq mi)

53 மீட்டர்கள் (174 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.egovamc.com

Amdavad Montage.jpg

மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம்

அகமதாபாத் (અમદાવાદ / அம்தாவாத்) இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் காந்தி நகர் மாநிலத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

The main business operation in ahemadad are Enginerring,Textile,and Pharamaceicults.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாது&oldid=1234297" இலிருந்து மீள்விக்கப்பட்டது