கேப் வர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ie:Cap Verd
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ilo:Kabo Berde
வரிசை 133: வரிசை 133:
[[ie:Cap Verd]]
[[ie:Cap Verd]]
[[ig:Cape Verde]]
[[ig:Cape Verde]]
[[ilo:Cape Verde]]
[[ilo:Kabo Berde]]
[[io:Kabo Verda]]
[[io:Kabo Verda]]
[[is:Grænhöfðaeyjar]]
[[is:Grænhöfðaeyjar]]

22:44, 11 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

கேப் வேர்ட் குடியரசு
República de Cabo Verde
கொடி of Cape Verde
கொடி
தேசியச் சின்னம் of Cape Verde
தேசியச் சின்னம்
நாட்டுப்பண்: Cântico da Liberdade
Cape Verdeஅமைவிடம்
தலைநகரம்பிரையா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கேயம்
பிராந்திய மொழிகள்கேப் வேர்டிய கிரியோல்
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
பேட்ரோ பீரிஸ்
• பிரதமர்
ஜோஸ் மரியா நெவேஸ்
விடுதலை 
• அங்கீகாரம்
ஜூலை 5 1975
பரப்பு
• மொத்தம்
4,033 km2 (1,557 sq mi) (172வது)
• நீர் (%)
புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2006 மதிப்பிடு
420,979 (165வது)
• 2005 கணக்கெடுப்பு
507,000
• அடர்த்தி
126/km2 (326.3/sq mi) (79வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$3.055 பில்லியன் (158வது)
• தலைவிகிதம்
$6,418 (92வது)
மமேசு (2004) 0.722
Error: Invalid HDI value · 106வது
நாணயம்Cape Verdean escudo (CVE)
நேர வலயம்ஒ.அ.நே-1 (CVT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-1 (பயன்பாட்டில் இல்லை)
அழைப்புக்குறி238
இணையக் குறி.cv

கேப் வேர்ட் (Cape Verde, /ˌkp ˈvɜːrd/ (கேட்க) (போர்த்துக்கீசம்: Cabo Verde, கபு வர்டி) ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொலெமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கேப் வேர்ட் எனப் பெயரிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_வர்டி&oldid=1231369" இலிருந்து மீள்விக்கப்பட்டது