யூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: io:Judo
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: scn:Ebbreu
வரிசை 162: வரிசை 162:
[[ru:Евреи]]
[[ru:Евреи]]
[[sah:Дьэбэриэйдэр]]
[[sah:Дьэбэриэйдэр]]
[[scn:Abbreu]]
[[scn:Ebbreu]]
[[sco:Jews]]
[[sco:Jews]]
[[sh:Jevreji]]
[[sh:Jevreji]]

06:48, 11 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

யூதர்கள்
יְהוּדִים (யெகுடிம்)
மொத்த மக்கள் தொகை

13 மில்லியன் (அண்ணளவாக)[1]

குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள்
இசுரேல் 5,640,000
மற்றைய நாடுகள்:
ஐக்கிய அமெரிக்கா 5,300,000–6,000,000
ரஷ்யா 800,000
பிரான்ஸ் 600,000
கனடா 371,000
ஐக்கிய இராச்சியம் 267,000–300,000
ஆர்ஜெண்டீனா 185,000–250,000
ஜேர்மனி 220,000
பிரேசில் 130,000
தென்னாபிரிக்கா 106,000
உக்ரேன் 103,591–500,000
ஆஸ்திரேலியா 100,000
ஹங்கேரி 50,000
மெக்சிக்கோ 40,000–50,000
பெலரஸ் 45,000
பெல்ஜியம் 32,000
துருக்கி 18,000–30,000
நெதர்லாந்து 18,000–30,000
போலந்து 12,000–100,000
இத்தாலி 30,000
சிலி 21,000
ஈரான் 11,000–35,000
எதியோப்பியா 12,000–22,000
அசர்பைஜான் 20,000
உருகுவே 20,000
ஸ்பெயின் 12,000-20,000
ஆசியா 50.000
மொழிகள்

அதிகமாகப் பேசும் மொழிகள்:
எபிரேயம், ஆங்கிலம், இத்திய மொழி, மற்றும் ரஷ்ய மொழி
வரலாற்று மொழிகள்
இத்திய மொழி, லடீனோ, யூதேய அரபு மொழிகள்,யூத மொழிகள்
திருவழிபாட்டு மொழிகள்:

விவிலிய எபிரேயம் மற்றும் அராமைக்
மதங்கள்
யூதம்
தொடர்புடைய இனக்குழுக்கள்
அரேபியர்கள் மற்றும் செமிடிக் குழுக்கள்

யூதர் (எபிரேயம்: יְהוּדִי, Yehudi (ஒருமை) יהודים Yehudim (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[1]. இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).

சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Jewish people near zero growth டோவா லசாரொவ் எழுதியது, ஜெருசலேம் போஸ்ட், ஜூன் 24, 2004.

வெளி இணைப்புகள்


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதர்&oldid=1230853" இலிருந்து மீள்விக்கப்பட்டது