சின்யா யாமானாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1962 பிறப்புகள் சேர்க்கப்பட்டது
→‎வெளியிணைப்புகள்: பகுப்பு:2012 நோபல் பரிசு வென்றவர்கள் சேர்க்கை using AWB
வரிசை 40: வரிசை 40:
* [http://www.cira.kyoto-u.ac.jp/yamanaka_group/?lang=en The Shinya Yamanaka Lab, CiRA, Kyoto University]
* [http://www.cira.kyoto-u.ac.jp/yamanaka_group/?lang=en The Shinya Yamanaka Lab, CiRA, Kyoto University]
*[http://www.isscr.org International Society for Stem Cell Research]
*[http://www.isscr.org International Society for Stem Cell Research]



{{2012 நோபல் பரிசு வென்றவர்கள்}}


[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]

06:01, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

சின்யா யாமானாக்கா
Shinya Yamanaka
படிமம்:Shinya Yamanaka2 cropped.jpg
பிறப்புசெப்டம்பர் 4, 1962 (1962-09-04) (அகவை 61)
ஒசாக்கா, சப்பான்
தேசியம்சப்பானியர்
துறைstem cell research[1][2][3]
பணியிடங்கள்கியோட்டோப் பல்கலைக்கழகம், கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோபே பல்கலைக்கழகம்
ஒசாக்கா நகரப் பல்கலைக்கழகம்
கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்
அறியப்படுவதுதூண்டக்கூடிய பல்வாய்ப்புநிலை குருத்தணு ஆய்வு (Induced pluripotent stem cell)
விருதுகள்இராபர்ட்டு கோஃகு பரிசு (2008)
சா பரிசு (2008)
கேய்ர்டினர் நிறுவன அனைத்துலக விருது (2009)
ஆல்பர்ட்டு இலாசுக்கர் விருது, அடிப்படை மருத்துவ ஆய்வு (2009)
BBVA Foundation Frontiers of Knowledge Award (2010)
Wolf Prize (2011)
McEwen Award for Innovation (2011)
Fellow of the National Academy of Sciences[4] (2012)
Millennium Technology Prize (2012)
Nobel Prize in Physiology or Medicine (2012)
Video of a single beating cardiomyocyte, taken from an open-access article co-authored by Yamanaka.[5] Isolating cells by cell type is an important step in stem cell therapy.

சின்யா யாமானாக்கா (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, ஒசாக்கா, சப்பான்) ஒரு சப்பானிய மருத்துவ ஆய்வாளர். இவர் குருத்தணு (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சான் குர்தோன் அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். கலிபோர்னியாவில் உள்ள கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.

இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்[6]. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை இலினசு தோர்வால்டுசு என்பாருடன் சேர்ந்து வென்றார்.

உசாத்துணை

பொதுவான துணைநூல்களும் கட்டுரைகளும்:

அடிக்குறிப்புகளும், சான்றுசுட்டுகளும்

  1. எஆசு:10.1016/j.cell.2006.07.024
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. எஆசு:10.1016/j.cell.2007.11.019
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. எஆசு:10.1038/nature05934
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. PMID 22619323 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
  5. எஆசு:10.1371/journal.pone.0023657
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  6. "Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011". Wolf Foundation.

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்யா_யாமானாக்கா&oldid=1230095" இலிருந்து மீள்விக்கப்பட்டது