வினைவேக மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: ro:Catalizator
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: sn:Mhesvi அழிப்பு: pt:Catalisador
வரிசை 53: வரிசை 53:
[[oc:Catalisador]]
[[oc:Catalisador]]
[[pl:Katalizator]]
[[pl:Katalizator]]
[[pt:Catalisador]]
[[qu:Katalisachaq]]
[[qu:Katalisachaq]]
[[ro:Catalizator]]
[[ro:Catalizator]]
வரிசை 61: வரிசை 60:
[[sk:Katalyzátor (chémia)]]
[[sk:Katalyzátor (chémia)]]
[[sl:Katalizator]]
[[sl:Katalizator]]
[[sn:Mhesvi]]
[[sq:Katalizatori]]
[[sq:Katalizatori]]
[[sr:Катализатор]]
[[sr:Катализатор]]

12:54, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஒரு சேர்மம் எத்தகைய வினைவேகமாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேகமாற்றி என்று பெயர். வினைவேகமாற்றி ஆனது வினை முடிந்த பின்னும் அதன் தொடக்க இயல்பிலேயே இருக்கும். அதன் வேதிப்பண்புகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் இயற்பியல் பண்புகளில் மாற்றங்கள் நிகழலாம். பொதுவாக வினைவேகமாற்றியானது நான்கு வகைப்படும். அவையாவன,

  1. ஊக்க வினைவேகமாற்றி
  2. தளர்வு வினைவேகமாற்றி
  3. தன் வினைவேகமாற்றி
  4. தூண்டப்பட்ட வினைவேகமாற்றி


"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைவேக_மாற்றம்&oldid=1229511" இலிருந்து மீள்விக்கப்பட்டது