செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் சி. சுந்தரலிங்கம், செ. சுந்தரலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 70: வரிசை 70:
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
வரிசை 76: வரிசை 75:
[[பகுப்பு:இலங்கையின் கல்விமான்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் கல்விமான்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ்த் தலைவர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]


[[en:C. Suntharalingam]]
[[en:C. Suntharalingam]]

11:16, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

சி. சுந்தரலிங்கம்
தொழில், வணிகத்துறை அமைச்சர், இலங்கை
பதவியில்
1947–1948
இலங்கை நாடாளுமன்றம்
for வவுனியா
பதவியில்
1947–1959
பின்னவர்ரி. சிவசிதம்பரம், சுயேட்சை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-08-19)19 ஆகத்து 1895
இறப்பு11 பெப்ரவரி 1985(1985-02-11) (அகவை 89)
வவுனியா, இலங்கை
அரசியல் கட்சிஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி
முன்னாள் கல்லூரியாழ் பரி யோவான் கல்லூரி
பரி. யோசேப்பு கல்லூரி, கொழும்பு
இலண்டன் பல்கலைக்கழகம்
ஒக்சுபோர்டு பல்கலைக்கழகம்
தொழில்கல்விமான், ஆசிரியர், வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

செல்லப்பா சுந்தரலிங்கம் (Chellappah Suntharalingam, 1895 ஆகத்து 19 - 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். தமிழீழம் என்ற கோட்பாட்டை முன்வைத்த தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்.

ஆரம்ப வாழ்க்கை

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.

சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கல். செ. நாகலிங்கம், இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் மகாதேசாதிபதியாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர்.

கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சுந்தரலிங்கம்&oldid=1229428" இலிருந்து மீள்விக்கப்பட்டது