பொதுவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:


பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. [[அரசு|அரசிடம்]] அதிகாரம் குவிவதால் [[ஊழல்]], அதிகார துர்ப்பிரயோகத்திற்கும் இத்தத்துவம் வழி கோலுகின்றதெனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. [[அரசு|அரசிடம்]] அதிகாரம் குவிவதால் [[ஊழல்]], அதிகார துர்ப்பிரயோகத்திற்கும் இத்தத்துவம் வழி கோலுகின்றதெனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

== வெளி இணைப்புகள் ==
*[http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_29.html ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்]
*[http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_27.html ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவை நோக்கி...]
*[http://kalaiy.blogspot.nl/2008/02/naan.html கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்]


{{பொருளாதார முறைகள்}}
{{பொருளாதார முறைகள்}}

20:57, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

பொதுவுடைமை அல்லது கம்யூனிசம் (Communism) என்பது ஒரு அரசியல் பொருளாதாரக் கோட்பாடு. இது கருத்தியல் நோக்கில் வருக்கமற்ற சமுதாயத்தை அமைப்பதை நோக்காகக் கொண்டது. இது ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாக பல பொதுவுடமைவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

பொதுவுடமைச் சமூகத்தின் பண்புகள்

பொதுவுடமை சமூகத்தில்,

  • உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
  • எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
  • மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். அப்பங்கு பங்களிப்பின் அடைப்படையில் அமையாமல், எல்லோருக்கும் சமமாக இருக்கும்.

கொள்கை நோக்கில் பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது தவிர்க்ப்படுகிறது என்றும், இந்த வளங்களைக் கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது என்றும் இக்கொள்கை உரைக்கின்றது.

விமர்சனங்கள்

நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.

பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. அரசிடம் அதிகாரம் குவிவதால் ஊழல், அதிகார துர்ப்பிரயோகத்திற்கும் இத்தத்துவம் வழி கோலுகின்றதெனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுவுடைமை&oldid=1225539" இலிருந்து மீள்விக்கப்பட்டது