திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மீதரவு அறுவடைக்கான நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nl:Open Archives Initiative Protocol for Metadata Harvesting
வரிசை 16: வரிசை 16:
[[it:Open Archives Initiative Protocol for Metadata Harvesting]]
[[it:Open Archives Initiative Protocol for Metadata Harvesting]]
[[ja:Open Archives Initiative Protocol for Metadata Harvesting]]
[[ja:Open Archives Initiative Protocol for Metadata Harvesting]]
[[nl:Open Archives Initiative Protocol for Metadata Harvesting]]
[[pl:OAI-PMH]]
[[pl:OAI-PMH]]
[[pt:OAI-PMH]]
[[pt:OAI-PMH]]

10:25, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மேனிலைத்தரவு அறுவடைக்கான நெறிமுறை (Open Archives Initiative Protocol for Metadata Harvesting (OAI-PMH)) என்பது திறந்த ஆவணக்காப்பக முனைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நெறிமுறை ஆகும். இதைப் பயன்படுத்தும், அல்லது இதற்கு ஆதரவு தரும் ஆவணக் காப்பகங்களில் இருந்து மேனிலைத் தரவுகளைப் பெற்றுக் கொண்டு (அறுவடை) செய்து, அவற்றைப் பயன்படுத்தி வேறு பல சேவைகளை வழங்க முடியும், தகவல்களை ஒழுங்கமைக்க முடியும். மேலும் இதை பயன்படுத்தும் ஒரு மென்பொருளில் இருந்து இன்னுமொரு மென்பொருளுக்கு மாறுவது ஒப்பீட்டளவில் இலகுவானதாகும். திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மேனிலைத்தரவு அறுவடைக்கான நெறிமுறை நிறுவும் ஒரு ஒருங்கியம் டப்பிளின் கருவத்துக்கு கட்டாயம் ஆதரவு தர வேண்டும்.


இந்த நெறிமுறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு எண்ணிம நூலக மென்பொருட்கள் இதற்கு ஆதரவு தருகின்றன.


வெளி இணைப்புகள்