ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ଇଂରାଜୀ ଭାଷା
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ur:انگریزی زبان
வரிசை 289: வரிசை 289:
[[ug:ئىنگىلىز تىلى]]
[[ug:ئىنگىلىز تىلى]]
[[uk:Англійська мова]]
[[uk:Англійська мова]]
[[ur:انگریزی]]
[[ur:انگریزی زبان]]
[[uz:Ingliz tili]]
[[uz:Ingliz tili]]
[[vec:Łéngua inglexe]]
[[vec:Łéngua inglexe]]

17:34, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம் (English)
நாடுகள்: ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, தென்னாபிரிக்கா, மற்றும் ஏனைய பல நாடுகளில்
பிரதேசங்கள்: உலகெங்கணும் பேசப்படுகின்றது.
பேசுபவர்கள்: தாய்மொழியாக: கிட்டத்தட்ட 380 மில்லியன்

2வது மொழியாக: 150–1,000 மில்லியன்

நிலை: 3வது அல்லது 4வது (எசுப்பானியத்துடன்), 2வது - மொத்த பேச்சாளர்களின் எண்ணிக்கையில்
மொழிக் குடும்பம்: * இந்தோ-ஐரோப்பியம்
  • ஜெர்மானிய
  • மேற்கு ஜெர்மானிய
  • ஆங்கிலோ- பிரிசிய
  • ஆங்கில
அரச ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபிரியா, பெலீஸ் , தென்னாபிரிக்கா (பல மொழிகளில் ஒன்று), இந்தியா (பல மொழிகளில் ஒன்று), பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்
நெறிப்படுத்தல்: எந்த அலுவல் சட்டமும் இல்லை
மொழிக்கான குறீடுகள்
ISO 639-1 en
ISO 639-2 eng
SIL eng
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள்
உலகில் ஆங்கிலம் பேசப்படும் பகுதிகள்

ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், எசுப்பானியம்(ஸ்பானிஷ்), இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். 380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவானோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், அறிவியல், திரைத்துறை, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் ஏனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிகபட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: ஆங்கில மொழியின் வரலாறு

அமெரிக்க ஆங்கிலம்

முதன்மைக் கட்டுரை: அமெரிக்க ஆங்கிலம்

பிருத்தானிய ஆங்கிலம்

ஆங்கிலம் முதன்மை மொழியாகப் பேசப்படும் நாடுகள்

ஆங்கிலம் முதன் மொழியாக உள்ள நாடுகள் வருமாறு: அங்கியுலா, அன்டிகுவா பர்புடா, ஆஸ்திரேலியா, பகாமாசு, பார்படோசு, பெலீசு மொழிகள், பெர்மியுடா, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம், பிரித்தானிய கன்னித் தீவுகள், கனடா, கேமன் தீவுகள், டொமினிக்கா, போக்லாந்து தீவுகள், கிப்ரால்ட்டர், கிரெனடா, குவாம், குயெர்ன்சி, கயானா, அயர்லாந்து, மாண் தீவு, யமேக்கா, யேர்சி, மொன்செராட், நவூரு, நியூசிலாந்து, பிட்கன் தீவுகள், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சிங்கப்பூர், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள், திரினிடாட் டொபாகோ, துர்கசு கைகோசு தீவுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு.

சில நாடுகளில் ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. அத்தகைய நாடுகள் பின்வருமாறு: போட்சுவானா, கமரூன், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, காம்பியா, கானா, இந்தியா, கென்யா, கிரிபட்டி, லெசோத்தோ, லைபீரியா, மடகாசுகர், மால்ட்டா, மார்சல் தீவுகள், மொரிசியசு, நமீபியா, நைஜீரியா, பாக்கித்தான், பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, ருவாண்டா, செயிண்ட் லூசியா, சமோவா, சீசெல்சு, சியேரா லியோனி, சொலமன் தீவுகள், இலங்கை, சூடான், சுவாசிலாந்து, தான்சானியா, உகாண்டா, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே.

மேலும் காண்க

வெளி இணைப்புக்கள்

தமிழ் - ஆங்கில அகராதி

ஆங்கில - தமிழ் அகராதி

அகராதிகள்

ஆங்கில அகராதிகள்

ஆங்கிலம் கற்பதற்கு

ak:English

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலம்&oldid=1223489" இலிருந்து மீள்விக்கப்பட்டது