டான் குய்க்ஸோட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: sh:Don Kihotsh:Don Quijote de la Mancha
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ar:دون كيخوطي
வரிசை 30: வரிசை 30:
[[an:Don Quixot d'A Mancha]]
[[an:Don Quixot d'A Mancha]]
[[ang:Don Quijote]]
[[ang:Don Quijote]]
[[ar:دون كيخوت]]
[[ar:دون كيخوطي]]
[[ast:Don Quixote de la Mancha]]
[[ast:Don Quixote de la Mancha]]
[[az:Don Kixot]]
[[az:Don Kixot]]

08:46, 30 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

டான் குய்க்ஸோட் மற்றும் அவர் உதவியாளர், சாஞ்சோ பான்சா - குஸ்டோவ் டோரெயின் வரியோவியம்

டான் குய்க்ஸோட்(Don Quixote) மிகுவல் டெ செர்வான்டெஸ் என்ற இசுப்பானிய ஆசிரியர் எழுதிய நாவலாகும். 1605 மற்றும் 1615 ஆண்டுகளில் இரு பாகங்களாக வந்த இந்த நாவலே நவீன இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. லா மான்ச்சாவைச் சேர்ந்த டான் குய்ஸோட் என்ற நபர், தாம் படித்த மாண்மை (chivalry) குறித்த புத்தகங்களின் அடிப்படையில் தம்மை ஓர் வீரராக (knight) உருவகித்துக்கொண்டு வீரமாகக் காப்பாற்றும் நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் கூறும் நாவலாகும். அவரை அவரது உயிர் நண்பர் வரை அனைவரும் கலாய்ப்பதுவே நாவலின் மையமாகும். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தாமஸ் ஷெல்டன் ஆகும்.


அச்சில்

இணையத்தில்

  • Ormsby, John. "Don Quixote - Translator's Preface - About Cervantes And Don Quixote". The University of Adelaide Library. பார்க்கப்பட்ட நாள் 2007-01-02.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_குய்க்ஸோட்&oldid=1222340" இலிருந்து மீள்விக்கப்பட்டது