சிறப்பு நிறைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி →‎சான்றுகோள்கள்: *விரிவாக்கம்*
வரிசை 26: வரிசை 26:
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்|துடுப்பாட்டக்காரர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[பந்துப் பரிமாற்றம்|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்|துடுப்பாட்டக்காரர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[பந்துப் பரிமாற்றம்|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.


==விதிகள்==
[[File:Chris Gayle, 2010 (1).jpg|150px|thumb|முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்]]
ஆட்டம் சமனானநிலையில் ஆடப்படும் மேநிலை பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது மிகக் கூடிய [[ஆறு (துடுப்பாட்டம்)|ஆறு]] ஓட்டங்களை அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.<ref name="NDTV_SuperOver_SuperOverTieRules">{{cite web|url=http://cricket.ndtv.com/IPL2010/news_story.aspx?ID=SPOEN20100135679&keyword=news|title=What is a Super Over?|date=21 March 2010|publisher=[[NDTV]]|accessdate=6 May 2010}}</ref><ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver">{{cite news|url=http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/|title= Aussies take bizarre win over title-holders|date=6 May 2010|publisher=[[Stabroek News]]|accessdate=6 May 2010}}</ref> இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாக அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.<ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver"/><ref name=Cricinfo_Twenty20_AUSwvENGw_5May2010>
{{cite web
| url=http://www.cricinfo.com/wwt202010/engine/current/match/412705.html
| title=2nd Match, Group A: Australia Women v England Women at Basseterre
| date = 2010-05-05
| accessdate = 2010-05-06
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}
</ref>

===எடுத்துக்காட்டு===
இந்த சூப்பர் பந்துப் பரிமாற்ற விதி முதன்முதலில் [[இருபது20]] ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சூப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.<ref>http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html</ref>

{{quotation|
திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது பந்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.<ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/><br />
:: - [[டேனியல் வெட்டோரி]] நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
:: - [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலும்]] [[சேவியர் மார்சல்|சேவியர் மார்சலும்]] "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
:: - எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த [[சிவ்நாராயின் சந்தர்பால்]] மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
:: - கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
: "சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் '''ஒரு இலக்கிற்கு 25''' என இருந்தது.<ref name=nz_wi2008>
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/nzvwi2008_09/engine/current/match/366707.html?innings=2;view=commentary
| title=Commentary - 1st Twenty20 International - New Zealand v West Indies at Auckland, December 26, 2008
| date = 2008-12-26
| accessdate = 2009-01-14
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}
</ref>
<br />
:: - [[சுலைமான் பென்]] மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
:: - "சூப்பர் பந்துப் பரிமாற்றத்தின்" மூன்றாவது பந்தில் நியூசி துவக்க மட்டையாளர் [[ஜேகப் ஓரம்]] அடித்த பந்து பிடிக்கப்பட்டு வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
:: - மூன்றாவது மட்டையாளரான [[ராஸ் டைலர்]] ஐந்தாவது பந்தில் [[குச்சம்|குச்சங்கள்]] வீழ்ந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் [[பிரண்டன் மெக்கல்லம்]] ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
:கருந்தொப்பியாளர்களின் சூப்பர் பந்துப் பரிமாற்ற புள்ளிகள் ஐந்து பந்துகளில் '''இரண்டு இலக்குகளையும் இழந்து 15''' ஆக இருந்தது.<ref name=nz_wi2008/>
<br />இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஓவரிலும் ஆட்டத்திலும் வெற்றி கண்டது.<br /><small>(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சூப்பர் பந்துப் பரிமாற்றக் கருத்திற்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு ''சமன்'' என்றே குறிப்பிடப்பட்டது.</small><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/>}}
==சான்றுகோள்கள்==
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

14:48, 29 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சூப்பர் பந்துப் பரிமாற்றம் அல்லது சூப்பர் ஓவர் (Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4] அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ஓப்சே (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator)[5], எனப்படுவது மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டத்தில் சமனாக முடிந்த ஆட்டங்களில் வெற்றி அணியைத் தேர்கின்ற ஓர் முறைமையாகும்.

ஒர் ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காது இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைமைக்கு மாற்றாக அமைந்தது.

சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று துடுப்பாட்டக்காரர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.

விதிகள்

முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்

ஆட்டம் சமனானநிலையில் ஆடப்படும் மேநிலை பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது மிகக் கூடிய ஆறு ஓட்டங்களை அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.[6][7] இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாக அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.[7][8]

எடுத்துக்காட்டு

இந்த சூப்பர் பந்துப் பரிமாற்ற விதி முதன்முதலில் இருபது20 ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சூப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.[9]

திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது பந்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.[2]

- டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
- கிறிஸ் கெயிலும் சேவியர் மார்சலும் "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
- எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த சிவ்நாராயின் சந்தர்பால் மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
- கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
"சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் ஒரு இலக்கிற்கு 25 என இருந்தது.[10]


- சுலைமான் பென் மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
- "சூப்பர் பந்துப் பரிமாற்றத்தின்" மூன்றாவது பந்தில் நியூசி துவக்க மட்டையாளர் ஜேகப் ஓரம் அடித்த பந்து பிடிக்கப்பட்டு வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
- மூன்றாவது மட்டையாளரான ராஸ் டைலர் ஐந்தாவது பந்தில் குச்சங்கள் வீழ்ந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
கருந்தொப்பியாளர்களின் சூப்பர் பந்துப் பரிமாற்ற புள்ளிகள் ஐந்து பந்துகளில் இரண்டு இலக்குகளையும் இழந்து 15 ஆக இருந்தது.[10]


இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஓவரிலும் ஆட்டத்திலும் வெற்றி கண்டது.
(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சூப்பர் பந்துப் பரிமாற்றக் கருத்திற்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு சமன் என்றே குறிப்பிடப்பட்டது.[2]

சான்றுகோள்கள்

  1. "Windies edge NZ in Twenty20 thriller". www.abc.net.au Australian Broadcasting Corporation. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  2. 2.0 2.1 2.2 "Benn stars in thrilling tie". cricinfo.com cricinfo.com. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  3. "One-over eliminator could replace bowl-out". cricinfo.com cricinfo.com. 2008-06-27. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  4. "2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND". Australian Broadcasting Corporation. 2009-10-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  5. static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0035/oopse.pdf
  6. "What is a Super Over?". NDTV. 21 March 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2010.
  7. 7.0 7.1 "Aussies take bizarre win over title-holders". Stabroek News. 6 May 2010. http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/. பார்த்த நாள்: 6 May 2010. 
  8. "2nd Match, Group A: Australia Women v England Women at Basseterre". cricinfo.com cricinfo.com. 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  9. http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html
  10. 10.0 10.1 "Commentary - 1st Twenty20 International - New Zealand v West Indies at Auckland, December 26, 2008". cricinfo.com cricinfo.com. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_நிறைவு&oldid=1221551" இலிருந்து மீள்விக்கப்பட்டது