பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|பிரான்சியம் இங்கு வழிமாற்றப்படுகிறது. இதே பெயரில் உள்ள தனிமம் பற்றி அறிய [[பிரான்சீயம்]] ஐப் பார்க்க.}} |
{{dablink|பிரான்சியம் இங்கு வழிமாற்றப்படுகிறது. இதே பெயரில் உள்ள தனிமம் பற்றி அறிய [[பிரான்சீயம்]] ஐப் பார்க்க.}} |
||
[[படிமம்:Map-Francophone World.png|thumb|250px|பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்]] |
[[படிமம்:Map-Francophone World.png|thumb|250px|பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்]] |
||
<big>'''பிரான்சியம்'''</big> அல்லது '''பிரெஞ்சு மொழி''' ({{lang-en| |
<big>'''பிரான்சியம்'''</big> அல்லது '''பிரெஞ்சு மொழி''' ({{lang-en|French}}; {{lang-fr|Français}}) மூன்றாவது அதிகமாக பேசப்படும் [[உரோமானிய மொழிக் குடும்பம்]] மொழியாகும். உலகளவில் 18 வது அதிகமாக பேசப்படும் தாய்மொழியாக பிரான்சியம் உள்ளது. தாய்மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 [[மில்லியன்]] மக்களும் பேசுகின்றனர். இது [[மொத்தம்]] 29 [[நாடு]]களில் [[அலுவல் மொழி]]யாக இருக்கிறது. உலகில் அதிகமாக கற்கப்படும் முதன்மை மொழிகளில் இதுவும் ஒன்று. |
||
== மேலும் காண்க == |
== மேலும் காண்க == |
15:23, 20 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பிரான்சியம் அல்லது பிரெஞ்சு மொழி (ஆங்கில மொழி: French; பிரெஞ்சு மொழி: Français) மூன்றாவது அதிகமாக பேசப்படும் உரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும். உலகளவில் 18 வது அதிகமாக பேசப்படும் தாய்மொழியாக பிரான்சியம் உள்ளது. தாய்மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் பேசுகின்றனர். இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது. உலகில் அதிகமாக கற்கப்படும் முதன்மை மொழிகளில் இதுவும் ஒன்று.