வேதியியற் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''வேதியியற் சமன்பாடு''' என்பது, [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கங்கள...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வேதியியற் சமன்பாடு''' என்பது, [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கங்களை]] எழுதுவதற்கான ஒரு குறியீட்டு முறையாகும். இதில் தாக்கமுறும் பொருட்கள் இடது புறத்திலும், விளைவுகள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. <ref>[[IUPAC]] Compendium of Chemical Terminology </ref> ஒவ்வொரு [[வேதியியற் பொருள்|வேதியியற் பொருளுக்கும்]] முன் எழுதப்படும் எண் தாக்கத்தில் ஈடுபடும் பொருளின் அளவைக் குறிக்கிறது. [[ஜீன் பெகுயின்]] (Jean Beguin) என்பவர் முதன் முதலில் 1615 ஆம் ஆண்டில் வேதியியற் சமன்பாட்டைப் பயன்படுத்தினார்.

தாக்கமுறும் பொருட்களுக்கும், விளைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவதற்காக வெவ்வேறு வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்கமுறும் பொருட்களின் அளவுகள் தொடர்பில் அமையும்போது "=" குறியீடும், முன்னோக்கிய தாக்கத்திக் குறிக்க " → " குறியும், மீள்தாக்கத்தைக் குறிக்க " {{unicode|&#8646;}} " குறியீடும், சமநிலையைக் குறிக்க " {{unicode|&#8652;}} " குறியீடும் பயன்படுகின்றன.

==குறிப்புக்கள்==
==குறிப்புக்கள்==

07:36, 6 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

வேதியியற் சமன்பாடு என்பது, வேதியியற் தாக்கங்களை எழுதுவதற்கான ஒரு குறியீட்டு முறையாகும். இதில் தாக்கமுறும் பொருட்கள் இடது புறத்திலும், விளைவுகள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. [1] ஒவ்வொரு வேதியியற் பொருளுக்கும் முன் எழுதப்படும் எண் தாக்கத்தில் ஈடுபடும் பொருளின் அளவைக் குறிக்கிறது. ஜீன் பெகுயின் (Jean Beguin) என்பவர் முதன் முதலில் 1615 ஆம் ஆண்டில் வேதியியற் சமன்பாட்டைப் பயன்படுத்தினார்.

தாக்கமுறும் பொருட்களுக்கும், விளைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவதற்காக வெவ்வேறு வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்கமுறும் பொருட்களின் அளவுகள் தொடர்பில் அமையும்போது "=" குறியீடும், முன்னோக்கிய தாக்கத்திக் குறிக்க " → " குறியும், மீள்தாக்கத்தைக் குறிக்க " " குறியீடும், சமநிலையைக் குறிக்க " " குறியீடும் பயன்படுகின்றன.

குறிப்புக்கள்

  1. IUPAC Compendium of Chemical Terminology
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியற்_சமன்பாடு&oldid=121418" இலிருந்து மீள்விக்கப்பட்டது