பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: nrm:D'fense, tr:Savunma
வரிசை 27: வரிசை 27:
[[de:Verteidigung]]
[[de:Verteidigung]]
[[en:Defense]]
[[en:Defense]]
[[es:Defensa]]
[[eo:Defendo (apartigilo)]]
[[eo:Defendo (apartigilo)]]
[[es:Defensa]]
[[fr:Défense]]
[[fr:Défense]]
[[hr:Obrana]]
[[hr:Obrana]]
[[id:Pertahanan]]
[[id:Pertahanan]]
[[nl:Defensie]]
[[ja:防御]]
[[ja:防御]]
[[nl:Defensie]]
[[nrm:D'fense]]
[[pt:Defesa]]
[[pt:Defesa]]
[[ru:Оборона (значения)]]
[[ru:Оборона (значения)]]
வரிசை 40: வரிசை 41:
[[sr:Одбрана]]
[[sr:Одбрана]]
[[sv:Försvar]]
[[sv:Försvar]]
[[tr:Savunma]]
[[zh:防守]]
[[zh:防守]]

20:12, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பாதுகாப்பு என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். எமது வாழ்கையின் அனைத்து செயல்ப்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. நாம் எமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாது விடின் பாரிய அதேவேளை தேவை அற்ற பின்விளைவுகளை தரக்கூடும். அவை உயிர்ச் சேதம், அங்கவீன இழப்பு, இயற்கை அழிவு, பொருளாதார சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுக்காப்பு குறைபாடு காரணமாகவே பொதுவாக காணக்கூடியதாக உள்ளன. இது போன்ற பல இழப்புகளில் இருந்து எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும். இதையே பாதுகாப்பு என்பார்கள்.

பாதுகாப்பு செயல்பாடு

பாதுகாப்பு செயல்ப்பாடானது ஒவ்வொரு செயல்முரைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறை ஆனது ஒவ்வொரு நாட்டுச் சட்டப்படியும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் எமக்கு பயனுள்ளனவாக உள்ளன. அத்தோடு இந்த பாத்துகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்பங்களிலும் எமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்பு செயல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து எம்மை ஓரளவேனும் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.

இது போன்ற மேலும் பல பாதுக்காப்பு நடைமுறைகளை எம்மால் காணலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுகாப்பு&oldid=1212471" இலிருந்து மீள்விக்கப்பட்டது