இனசன்சு ஒவ் முசுலிம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
செம்டம்பர் 2012 இல், "சாம் பசீலி" எனும் 56 (52 எனவும் கூறப்பட்டது)<ref>{{cite web|last1=Bradley |first1=Matt |last2=Nissenbaum |first2=Dion |url=http://online.wsj.com/article/SB10000872396390444017504577645681057498266.html?mod=wsj_share_tweet/ |title=U.S. Missions Stormed in Libya, Egypt |publisher=The Wall Street Journal |date=September 12, 2012 |accessdate=September 14, 2012}}</ref> வயதுக்காரர் ஏ.பி செய்தி சேவையுடன் தொலைபேசியில் உரையாடிய தான் இசுரேலிய வீடு, நில உரிமை அபிவிருத்தியாளர் என்றார்.<ref name="ynet"/><ref>{{cite news|url=http://www.reuters.com/article/2012/09/12/us-usa-libya-film-hiding-idUSBRE88B0XK20120912|title=Maker of anti-Islam film goes into hiding: report|publisher=Reuters|date=September 12, 2012}}</ref> ஆயினும் இசுரேலிய அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இசுரேலிய குடிமகன் என்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லையென்றனர்.<ref name="what we know">{{cite web|last=Peralta |first=Eyder |url=http://www.npr.org/blogs/thetwo-way/2012/09/12/161003427/what-we-know-about-sam-bacile-the-man-behind-the-muhammad-movie |title=What We Know About Sam Bacile, The Man Behind The Muhammad Movie : The Two-Way |publisher=NPR |date= |accessdate=September 12, 2012}}</ref> அதேவேளை "சாம் பசீலி" என்ற பெயரில் 50 வயது நிரம்பிய ஒருவர், வீடு, நில உரிமைப் பத்திரத்துடனோ அல்லது ஹொலிவூட் திரைப்பட உருவாக்கத்தில் கலிபோர்னியாவில் இல்லை என அறியக்கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.nydailynews.com/news/national/filmmaker-behind-anti-islamic-movie-sparked-deadly-protests-libya-egypt-hiding-article-1.1157426 |title=Filmmaker Sam Bacile behind anti-Mohammad propaganda 'Innocence of Muslims' is not Israeli |publisher=NY Daily News |date= |accessdate=September 12, 2012}}</ref><ref>{{cite web|url=http://www.businessinsider.com/sam-bacile-identity-doubted-2012-9#ixzz26IU8DAIi |title=Sam Bacile Identity Doubted |publisher=Business Insider |date=September 12, 2012 |accessdate=September 14, 2012}}</ref> திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் சாம் பசீலி குறிப்பிட்டதுபோல் திரைப்படம் தொழில்முறையைக் கொண்டிராதது அவரின் கூற்றை சந்தேகப்படுத்தியது.<ref>{{cite news|title= Filmmaker Goes Into Hiding |publisher= New York Times|date=September 12, 2012|url= http://www.nytimes.com/aponline/2012/09/12/us/ap-us-egypt-filmmaker.html}}</ref><ref>{{cite web|url=http://www.hollywoodreporter.com/news/american-ambassador-killed-libya-sam-bacile-stevens-369785|title=American Ambassador to Libya Killed Over Anti-Islam Film|publisher=Hollywood Reporter|date=September 12, 2012|author=Jordan Zakarin}}</ref> சாம் பசீலி என அடையாளப்படுத்தப்பட்டவரின் கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறியிருந்தார்.<ref>{{cite news|title= U.S. Missions Stormed in Libya, Egypt |publisher= Wall Street Journal|date=|url= http://online.wsj.com/article/SB10000872396390444017504577645681057498266.html?mod=wsj_share_tweet/}}</ref>
தனியார் திரைப்படம் சாம் பசிலி என்பவரால் தயாரிப்பிலும் இயக்கத்திலும் இத்திரைப்படம் உருவாகியதாகக் கருதப்படுகிறது. 56 வயதான இத் தயாரிப்பாளர் இசுரேலிய யூதர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்.<ref name="ynet"/><ref>{{cite news|url=http://www.reuters.com/article/2012/09/12/us-usa-libya-film-hiding-idUSBRE88B0XK20120912|title=Maker of anti-Islam film goes into hiding: report|publisher=Reuters|date=12 September 2012}}</ref> சாம் பசிலி கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறுகின்றார்.<ref>{{cite news|title= U.S. Missions Stormed in Libya, Egypt |publisher= Wall Street Journal|date=|url= http://online.wsj.com/article/SB10000872396390444017504577645681057498266.html?mod=wsj_share_tweet/}}</ref> ஒரு முறை திரையிடப்பட்ட இப்படம், கொலிவூட்டில்{{Abbr|(?)|ஆலிவுட்}} கிட்டத்தட்ட வெற்றுத் திரையரங்கில் ஓடியது. சாம் பசிலி திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் தெரிவித்தார்.<ref>{{cite news|title= Filmmaker Goes Into Hiding |publisher= New York Times|date=12 September 2012|url= http://www.nytimes.com/aponline/2012/09/12/us/ap-us-egypt-filmmaker.html?hp}}</ref>

பின்பு, "சாம் பசீலி" எனப்பட்டவர் எகிப்திலிருந்து கலிபோர்னியாவுக்கு குடியேறிய கெப்டிக் கிறித்தவரான நகோலா பாஸ்லி நகோலா என அடையாளம் காணப்பட்டார். 2010 இல், நகோலா மெதம்படமைன் உற்பத்தி செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, வங்கி ஏமாற்றில் தான் ஈடுபடவில்லை வாதாடி, பின் 21 மாத சிறைத் தண்டனைக்கு தீர்ப்பிடப்பட்டிருந்தார்.<ref name="Confirms">{{cite web|url=http://nation.time.com/2012/09/12/california-man-confirms-role-in-anti-islam-film/|title=California Man Confirms Role in Anti-Islam Film |publisher=Time|date= |accessdate=September 12, 2012}}</ref><ref name=twice/> சூன் 2011 இல் நன்னடைத்தைக்காக விடுதலை செய்யப்பட்டார்.<ref name="inmatefinder">{{cite news | url=http://www.bop.gov/iloc2/InmateFinderServlet?Transaction=NameSearch&needingMoreList=false&FirstName=Nakoula+&Middle=Basseley&LastName=Nakoula&Race=U&Sex=U&Age=&x=50&y=8 | title=Locate a Federal Inmate: Nakoula Basseley Nakoula| publisher=[[Federal Bureau of Prisons]] |year= 2012 | accessdate =September 12, 2012}}</ref> சிறையில் இருந்த காலத்தில் தன் மகனின் உதவியுடன் திரைக்கதையினை எழுதி, தன் மனைவியின் எகிப்திலிருந்த உறவினர்களிடம் $50,000 முதல் $60,000 வரைக்கு இடைப்பட்ட பணத்தினை சேகரித்ததாக அவர் காவல்துறைக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.<ref name="script">{{cite news|url=http://abcnews.go.com/Blotter/anti-islam-film-producer-wrote-script-prison-authorities/story?id=17230609#.UFLmFK4dWVk|title=Anti-Islam Producer Wrote Script in Prison: Authorities, 'Innocence of Muslims' Linked to Violence in Egypt, Libya|work=abcnews.go.com|publisher=ABC News|author=Esposito, Richard, Ross, Brian and Galli, Cindy|date=September 13, 2012}}</ref><ref name=twice>{{cite news|url=http://latimesblogs.latimes.com/lanow/2012/09/alleged-anti-muslim-film-producer-convictions-drugs-fraud.html|title=Allleged anti-Muslim film producer has drug, fraud convictions|work=Los Angeles Times|date=September 13, 2012}}</ref>


== 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் ==
== 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் ==

14:18, 15 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இனசன்ஸ் ஒவ் முஸ்லிம்ஸ்
Innocence of Muslims
இயக்கம்சாம் பசீலி அல்லது அலன் ராபர்ட்சு எனக் கருதப்படுகிறது
தயாரிப்புதெரியவில்லை
கதைதெரியவில்லை
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இனசன்சு ஒவ் முசுலிம்சு (Innocence of Muslims) என்பது ஐக்கிய அமெரிக்காவில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யூடியூபில் காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் பங்காசி நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.[1] இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.

தயாரிப்பு

செம்டம்பர் 2012 இல், "சாம் பசீலி" எனும் 56 (52 எனவும் கூறப்பட்டது)[2] வயதுக்காரர் ஏ.பி செய்தி சேவையுடன் தொலைபேசியில் உரையாடிய தான் இசுரேலிய வீடு, நில உரிமை அபிவிருத்தியாளர் என்றார்.[1][3] ஆயினும் இசுரேலிய அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இசுரேலிய குடிமகன் என்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லையென்றனர்.[4] அதேவேளை "சாம் பசீலி" என்ற பெயரில் 50 வயது நிரம்பிய ஒருவர், வீடு, நில உரிமைப் பத்திரத்துடனோ அல்லது ஹொலிவூட் திரைப்பட உருவாக்கத்தில் கலிபோர்னியாவில் இல்லை என அறியக்கிடைத்தது.[5][6] திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் சாம் பசீலி குறிப்பிட்டதுபோல் திரைப்படம் தொழில்முறையைக் கொண்டிராதது அவரின் கூற்றை சந்தேகப்படுத்தியது.[7][8] சாம் பசீலி என அடையாளப்படுத்தப்பட்டவரின் கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறியிருந்தார்.[9]

பின்பு, "சாம் பசீலி" எனப்பட்டவர் எகிப்திலிருந்து கலிபோர்னியாவுக்கு குடியேறிய கெப்டிக் கிறித்தவரான நகோலா பாஸ்லி நகோலா என அடையாளம் காணப்பட்டார். 2010 இல், நகோலா மெதம்படமைன் உற்பத்தி செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, வங்கி ஏமாற்றில் தான் ஈடுபடவில்லை வாதாடி, பின் 21 மாத சிறைத் தண்டனைக்கு தீர்ப்பிடப்பட்டிருந்தார்.[10][11] சூன் 2011 இல் நன்னடைத்தைக்காக விடுதலை செய்யப்பட்டார்.[12] சிறையில் இருந்த காலத்தில் தன் மகனின் உதவியுடன் திரைக்கதையினை எழுதி, தன் மனைவியின் எகிப்திலிருந்த உறவினர்களிடம் $50,000 முதல் $60,000 வரைக்கு இடைப்பட்ட பணத்தினை சேகரித்ததாக அவர் காவல்துறைக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.[13][11]

2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்

செப்டம்பர் 11, 2012 அன்று எகிப்தின் கைரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க துணைத் தூதரகம் என்பன இனசன்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.

குறிப்புக்கள்

  1. 1.0 1.1 "American Killed in Libya Attack". YNetNews. http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html. 
  2. Bradley, Matt; Nissenbaum, Dion (September 12, 2012). "U.S. Missions Stormed in Libya, Egypt". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் September 14, 2012.
  3. "Maker of anti-Islam film goes into hiding: report". Reuters. September 12, 2012. http://www.reuters.com/article/2012/09/12/us-usa-libya-film-hiding-idUSBRE88B0XK20120912. 
  4. Peralta, Eyder. "What We Know About Sam Bacile, The Man Behind The Muhammad Movie : The Two-Way". NPR. பார்க்கப்பட்ட நாள் September 12, 2012.
  5. "Filmmaker Sam Bacile behind anti-Mohammad propaganda 'Innocence of Muslims' is not Israeli". NY Daily News. பார்க்கப்பட்ட நாள் September 12, 2012.
  6. "Sam Bacile Identity Doubted". Business Insider. September 12, 2012. பார்க்கப்பட்ட நாள் September 14, 2012.
  7. "Filmmaker Goes Into Hiding". New York Times. September 12, 2012. http://www.nytimes.com/aponline/2012/09/12/us/ap-us-egypt-filmmaker.html. 
  8. Jordan Zakarin (September 12, 2012). "American Ambassador to Libya Killed Over Anti-Islam Film". Hollywood Reporter.
  9. "U.S. Missions Stormed in Libya, Egypt". Wall Street Journal. http://online.wsj.com/article/SB10000872396390444017504577645681057498266.html?mod=wsj_share_tweet/. 
  10. "California Man Confirms Role in Anti-Islam Film". Time. பார்க்கப்பட்ட நாள் September 12, 2012.
  11. 11.0 11.1 "Allleged anti-Muslim film producer has drug, fraud convictions". Los Angeles Times. September 13, 2012. http://latimesblogs.latimes.com/lanow/2012/09/alleged-anti-muslim-film-producer-convictions-drugs-fraud.html. 
  12. "Locate a Federal Inmate: Nakoula Basseley Nakoula". Federal Bureau of Prisons. 2012. http://www.bop.gov/iloc2/InmateFinderServlet?Transaction=NameSearch&needingMoreList=false&FirstName=Nakoula+&Middle=Basseley&LastName=Nakoula&Race=U&Sex=U&Age=&x=50&y=8. பார்த்த நாள்: September 12, 2012. 
  13. Esposito, Richard, Ross, Brian and Galli, Cindy (September 13, 2012). "Anti-Islam Producer Wrote Script in Prison: Authorities, 'Innocence of Muslims' Linked to Violence in Egypt, Libya". abcnews.go.com (ABC News). http://abcnews.go.com/Blotter/anti-islam-film-producer-wrote-script-prison-authorities/story?id=17230609#.UFLmFK4dWVk. 

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனசன்சு_ஒவ்_முசுலிம்சு&oldid=1212318" இலிருந்து மீள்விக்கப்பட்டது