ஆன் றணசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:பிரித்தானிய எழுத்தாளர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:ஐக்கிய இராச்சிய...
+de
வரிசை 6: வரிசை 6:
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]


[[de:Anne Ranasinghe]]
[[si:ඈන් රණසිංහ]]
[[si:ඈන් රණසිංහ]]

15:05, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆன் றணசிங்ஹ (ஒக்டோபர் 2, 1925) ஜேர்மனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார். ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். கவிதைகள் (1971), சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம் (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_றணசிங்க&oldid=1207284" இலிருந்து மீள்விக்கப்பட்டது