ஓலந்து தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: fa:جزایر الند
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ur:جزائر ایلانڈ
வரிசை 153: வரிசை 153:
[[tt:Аланд утраулары]]
[[tt:Аланд утраулары]]
[[uk:Аландські острови]]
[[uk:Аландські острови]]
[[ur:جزائر ایلانڈ]]
[[vec:Isole Åland]]
[[vec:Isole Åland]]
[[vi:Åland]]
[[vi:Åland]]

14:34, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

எலந்து தீவுகள்
Landskapet Åland
Ahvenanmaan maakunta
கொடி of எலந்து
கொடி
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: W:Ålänningens sång
எலந்துஅமைவிடம்
தலைநகரம்மரியம்ன்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சுவீடிய மொழி
அரசாங்கம்சுயாட்சி மாகாணம்
• ஆளுனர்
பீட்டர் லின்பேக்1
• முதல்வர்
ரொஜர் நோர்ட்லுட்
சுயாட்சி
• கோரல்
1920
• அங்கீகாரம்
19212
பரப்பு
• மொத்தம்
13,517 km2 (5,219 sq mi) (தரப்படுத்தப்படவில்லை)
• நீர் (%)
89
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
26,711
நாணயம்ஐரோ (€)4 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (EEST)
அழைப்புக்குறி358 (பிரதேச இலக்கம் 18)
இணையக் குறி.ax5
  1. The governor is an administrative post appointed by the Government of Finland, and does not have any authority over the autonomous Government of Åland.
  2. Settled by the League of Nations following the Åland crisis.
  3. Åland held a separate referendum and then joined at the same time as the rest of Finland.
  4. Until 1999, the Finnish mark.
  5. Replacing .aland.fi from August 2006.The .eu domain is also used, as it is shared with Finland and the rest of European Union member states.

எலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA['oːland] ) எலந்து தீவுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் இது பால்டிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது சுவீடிய மொழி பேசும் பின்லாந்தின் சுயாட்சி மாகாணமாகும்.

இத்தீவுக்கூட்டங்களில் பஸ்டா எலந்து மிக முக்கிய தீவாகும் இதைத் தவிர மேலும் 6,500 சிறுதீவுகளைக் கொண்டுள்ளது. பஸ்டா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[1]; இது மார்கெட் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.

மேற்கோள்கள்

  1. an account of the border on Märket, and how it was redrawn in 1985, appears in Hidden Europe Magazine, 11 (November 2006) pp. 26-29 ISSN 1860-6318

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலந்து_தீவுகள்&oldid=1207263" இலிருந்து மீள்விக்கப்பட்டது