வெப்பக் கடத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"திண்மப் பொருளொன்றில் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி G.Kiruthikan பயனரால் வெப்ப கடத்தல், வெப்பக்கடத்தல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சொற்கள...
(வேறுபாடு ஏதுமில்லை)

06:30, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திண்மப் பொருளொன்றில் வெப்பம் கடத்தப்படலே வெப்பக்கடத்தல் எனப்படும். வெப்பம் கூடுதலான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு இங்கு கடத்தல் நடைபெறும். திரவங்களிலும் வாயுக்களிலும் இச்செயற்பாடு மேற்காவுகை மூலம் நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்_கடத்தல்&oldid=1206995" இலிருந்து மீள்விக்கப்பட்டது