இயற்கைத் துணைக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gn:Mbyja'e
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fa:قمر (ستاره‌شناسی)
வரிசை 34: வரிசை 34:
[[et:Planeedi kaaslane]]
[[et:Planeedi kaaslane]]
[[eu:Satelite natural]]
[[eu:Satelite natural]]
[[fa:ماه طبیعی]]
[[fa:قمر (ستاره‌شناسی)]]
[[fi:Kuu (yleisnimi)]]
[[fi:Kuu (yleisnimi)]]
[[fr:Satellite naturel]]
[[fr:Satellite naturel]]

01:06, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் சில துணைக்கோள்கள்

இயற்கைத் துணைக்கோள் (Natural satellite) அல்லது நிலா என்பது ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். பூமியைச் சுற்றி வரும் நிலா அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல வியாழனை 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. கலீலியோ தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த தொலைநோக்கியைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளியைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.

பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இது துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் ஈர்ப்பு விசையால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு எதேனும் புற விண்கற்கள் மோதனின் மூலம் முதன்மைக் கோளின் ஒருப் பகுதி அதனை விட்டு பிரிந்து அதன் துனைக் கோளாகவும் ஆக வாய்ப்புண்டு.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_துணைக்கோள்&oldid=1206660" இலிருந்து மீள்விக்கப்பட்டது