விரைவுப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: en:Metro (rail transport)
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: en:Rapid transit
வரிசை 28: வரிசை 28:
[[de:U-Bahn]]
[[de:U-Bahn]]
[[el:Μετρό]]
[[el:Μετρό]]
[[en:Metro (rail transport)]]
[[en:Rapid transit]]
[[eo:Metroo]]
[[eo:Metroo]]
[[es:Metro (sistema de transporte)]]
[[es:Metro (sistema de transporte)]]

08:22, 7 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விரைவுப் போக்குவரத்து (Rapid transit) அல்லது மெட்ரோ (Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும். இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும்.

1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவுப்_போக்குவரத்து&oldid=1206108" இலிருந்து மீள்விக்கப்பட்டது