லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4: வரிசை 4:
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் [[மார்ச் 28]], [[2007]] இல் [[புரொவிடன்ஸ் மைதானம்|புரொவிடன்ஸ் மைதானத்தில்]] நடைபெற்ற [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] போட்டியில் சுப்பர் 8 போட்டியில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]]யிற்கு எதிராக 4 தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் 4 விக்கட்களை வீழ்த்தினார்.

{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
[[பகுப்பு:இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள்]]
[[பகுப்பு:இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள்]]
[[en:Lasith Malinga]]
[[en:Lasith Malinga]]

10:28, 3 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

லாசித் மாலிங்க (ஆகஸ்ட் 28, 1983 காலி இலங்கை) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவர் ஓர் அதிவேகப் பந்து வீச்சாளர் ஆவர்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சுப்பர் 8 போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக 4 தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் 4 விக்கட்களை வீழ்த்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லசித்_மாலிங்க&oldid=120582" இலிருந்து மீள்விக்கப்பட்டது