4 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: za:Seiq
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: tt:4 (сан)
வரிசை 176: வரிசை 176:
[[tr:4 (sayı)]]
[[tr:4 (sayı)]]
[[ts:Mune]]
[[ts:Mune]]
[[tt:4 (сан)]]
[[tum:Vinayi]]
[[tum:Vinayi]]
[[uk:4 (число)]]
[[uk:4 (число)]]

00:18, 5 செப்தெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

4

−1 0 1 2 3 4 5 6 7 8 9

முதலெண் 4
நான்கு
வரிசை 4ஆவது
நான்காவது
எண்ணுரு நான்கிணைய எண் முறைமை
காரணியாக்கல்
காரணிகள் 1, 2, 4
ரோம எண்ணுரு IV அல்லது IIII
உரோம எண் (ஒருங்குறி) Ⅳ, ⅳ
கிரேக்க எண் δ அல்லது Δ
அரபு ٤,4
வங்காளம்
சீன எண் 四,亖,肆
தேவநாகரி
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
எபிரேயம் ארבע அல்லது ד
கெமர்
தாய்
துவித எண் முறைமை 100
எண்ம எண் முறைமை 4
பதினறும எண் முறைமை 4

நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள்

நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]

இயல்புகள்

  • நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
  • நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
  • மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=4_(எண்)&oldid=1204212" இலிருந்து மீள்விக்கப்பட்டது