தொடரியல் (நிரலாக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: ar:نحو (لغات برمجة), ko:구문 (프로그래밍 언어)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: no:Syntaks (programmering)
வரிசை 10: வரிசை 10:
[[mk:Синтакса (програмирање)]]
[[mk:Синтакса (програмирање)]]
[[nl:Syntaxis (informatica)]]
[[nl:Syntaxis (informatica)]]
[[no:Syntaks (programmering)]]
[[ru:Синтаксис (программирование)]]
[[ru:Синтаксис (программирование)]]
[[th:วากยสัมพันธ์ (ภาษาโปรแกรม)]]
[[th:วากยสัมพันธ์ (ภาษาโปรแกรม)]]

19:01, 4 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஒரு நிரல் மொழியின் தொடரியல் அல்லது தொடரமைப்பு என்பது அந்த மொழியின் நிரல்களின் குறியீடுகளின் கூட்டு ஒழுங்கமைப்பு சரியென தீர்மானிக்கும் விதிமுறைகள் ஆகும். ஒரு மொழியின் தொடரியல் அந்த மொழியின் மேல் நிலை வடிவமைப்பை வரையறை செய்கிறது. உரை வடிவ நிரல் மொழிகளில் எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் வரிசையமைப்பாகவும், அவை எந்த முறையில் அமையலாம் என்றும் தொடரியல் வரையறை செய்கிறது. காட்சி நிரல் மொழிகளில் குறியீடுகளின் இட நிலைகளும் தொடர்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்று தொடரியல் வரையறை செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரியல்_(நிரலாக்கம்)&oldid=1204103" இலிருந்து மீள்விக்கப்பட்டது