சேலம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:सेलंमण्डलम्
வரிசை 120: வரிசை 120:
[[pt:Salem (distrito)]]
[[pt:Salem (distrito)]]
[[ru:Салем (округ)]]
[[ru:Салем (округ)]]
[[sa:सेलंमण्डलम्]]
[[sa:सेलं मण्डलम्]]
[[vi:Salem (huyện)]]
[[vi:Salem (huyện)]]

12:38, 3 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சேலம் மாவட்ட வரைபடம்

சேலம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சேலம் ஆகும்.

இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது.

வரலாறு

சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

நிர்வாகம்

மாவட்ட ஆட்சியரகம்

இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:

மலைகள்:

சேலம் மாவட்ட மண் வகைகள்

சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு

ஆறுகள்:

  • காவிரி
  • திருமணிமுத்தாறு
  • வஷிஷ்டநதி

சமயம்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 3,016,346 100%
இந்துகள் 2,883,909 95.60%
இசுலாமியர் 77,648 2.57%
கிறித்தவர் 50,450 1.67%
சீக்கியர் 535 0.017%
பௌத்தர் 208 0.006%
சமணர் 1,043 0.034%
ஏனைய 248 0.008%
குறிப்பிடாதோர் 1,248 0.041%

சட்டமன்றத் தொகுதிகள்

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/15/சேலம்

மேற்கோள்கள்

  1. Census of india , 2001

வெளி இணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மாவட்டம்&oldid=1203159" இலிருந்து மீள்விக்கப்பட்டது