கடற்பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கடற்பறவைகள்‎ சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: fo:Sjófuglar
வரிசை 16: வரிசை 16:
[[eo:Marbirdoj]]
[[eo:Marbirdoj]]
[[es:Ave marina]]
[[es:Ave marina]]
[[fo:Sjófuglar]]
[[fr:Oiseau de mer]]
[[fr:Oiseau de mer]]
[[gl:Aves mariñas]]
[[gl:Aves mariñas]]

10:34, 27 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

.

கடற்பறவைகள் என்பன கடற்சூழ்நிலைக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்ட பறவைகள் ஆகும். பொதுவாக கடற்பறவைகள் மற்ற பறவைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன. பெரும்பாலான கடற்பறவைகள் கூட்டமாக வாழ்கின்றன. கூட்டத்திலுள்ள பறவைகளின் எண்ணிக்கை அதிகளவாக ஒரு மில்லியன் வரை இருக்கக் கூடும். பல கடற்பறவைகள் நீண்டதொலைவு வலசை போகின்றன.

கூழைக்கடா, அல்பட்ரோஸ் போன்றன கடற்பறவை வகையைச் சேர்ந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பறவை&oldid=1197323" இலிருந்து மீள்விக்கப்பட்டது