பிசுமில் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zh:比爾米爾
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: nn:Bismil
வரிசை 91: வரிசை 91:
[[mrj:Бисмиль]]
[[mrj:Бисмиль]]
[[nl:Bismil (stad)]]
[[nl:Bismil (stad)]]
[[nn:Bismil]]
[[pl:Bismil]]
[[pl:Bismil]]
[[ro:Bismil]]
[[ro:Bismil]]

10:39, 26 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பிசுமில்
மாவட்டம்
பிசுமில் மாவட்டம்
பிசுமில் மாவட்டம்
துருக்கியின் மாகாணங்கள்தியார்பகிர் மாகாணங்கள்
பரப்பளவு
 • மொத்தம்1,737 km2 (671 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்56,887
 • அடர்த்தி33/km2 (85/sq mi)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு0-412
இணையதளம்www.bismil.gov.tr

பிசுமில் என்பது துருக்கி நாட்டில் தியார்பகிர் மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

பெயர்க்காரணம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி பிரபா என்ற இந்தி இதழில் விசயி கேமல் பசா என்ற கட்டுரை எழுதினார்.[1][2] அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார்[3]

மேற்கோள்கள்

  1. Article of Bismil Vijayee Kemal Pasha 1 November 1922 issue of Prabha p.400-401
  2. (en. Victorious Kemal Pasha) in November 1922. Later too, Bismil appraised Kemal Pasha in his Autobiography[1]
  3. en:Bismil
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமில்_மாவட்டம்&oldid=1196855" இலிருந்து மீள்விக்கப்பட்டது