பயனர் பேச்சு:Suresh jeevanandam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{newuser}} -- [[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 14:48, 18 ஜனவரி 2006 (UTC)


== kudos ==
== kudos ==

15:48, 30 மார்ச்சு 2007 இல் கடைசித் திருத்தம்

HI suresh, good to see ur article on ohm's law and explanations in talk page. Hope u would continue contributing to science based articles and other areas of ur interest in Tamil wikipedia. thanks--ரவி 08:53, 8 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நண்பரே, நீங்கள் புதுக்கோட்டை என்று பார்த்தேன். நான் பொன்னமராவதிக்கு அருகில் புதூர் என்ற கிராமத்தில் வளர்ந்தேன். ரொம்பவே நெருங்கிவிட்டோம் :) -suresh

Oh thats great..My village just around 25 km from ponnamaraavathi..Its called melathaaniyam..heard of it? Its near kaaraiyur, arasamalai, palakurichy etc.,??--ரவி 19:12, 11 ஏப்ரல் 2006 (UTC)

கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் போனதில்லை. பாலகுறிச்சி வழியா அடிக்கடி ஊருக்கு போவோம். என்றாவது முடிந்தால் சந்திப்போம். :) --Suresh jeevanandam 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)

Hello Suresh, உங்களின் இலத்தினியல் தொடர்பான கட்டுரைகள் நன்று. உங்களைப் பற்றிய சில தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் பகிந்தால் உங்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --Natkeeran 16:17, 11 ஏப்ரல் 2006 (UTC)

நக்கீரன் அவர்களே, இரண்டொரு நாளில் என்னைப் பற்றி சிறுகுறிப்பு வரைந்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள். --Suresh jeevanandam 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)

சுரேஸ், இலத்திரனியல் துறையில் எனக்கு சற்று பரிச்சியமும் ஈடுபாடும் உண்டு. (நிபுணர் இல்லை, மாணவர்தான்.) நீங்களும் இணைந்திருப்பதால் அத்துறையையின் பின்புலத்தை விரிவாக தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்க முடியும் என்று சற்று போராசை வரத் தொடங்கியிருக்கின்றது. மேலும் பயனர்கள் இணைவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.


தற்போதைக்கு ஒவ்வொரு கூறாக, ஒவ்வொரு விதியாக, ஒவ்வொரு எண்னக்கருவாக சேர்க்க வேண்டும். அடிப்படைகள் இருந்தால் தான் சிக்கலான சுற்றுக்களை விளக்க உதவியாக இருக்கும். இந் நோக்கில் நீங்கள் மின் சுற்றுக்க்ளின் அடிப்படைகளை இணைப்பது மிகவும் நன்று.


இத்துறை நோக்கி தமிழ் புத்தகங்கள் அரிது. தொழில்நுட்பம்.காம் என்று ஒரு முயற்சி இருக்கின்றது, சில பதிப்புக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. சமீபத்தில்தான் இலங்கையில் இருந்து ஒரு ஆண்டு 10 பாட புத்தகம் கிடைத்தது. அதில் நல்ல சொற்கள் கிடைக்கின்றன, ஆனால் ஒரு பரந்த பின்புலம் இல்லாமல் அந்தரப்பட்டு எழுதியிருக்கின்றார்கள். மின்காந்த சக்தி எப்படி உற்பத்தியாக்கப்படுகின்றது, பகிரப்படுகின்றது மற்றும் மின்காந்த சக்தியின் அடிப்படைகள், முத்தறுவாய் மின்காந்த சக்தி போன்றவற்றை விளக்க சந்தர்ப்பம் இல்லாமல் சற்று அந்தரப்பட்டு இருக்கின்றார்கள். இது பொதுவாக இலத்திரனியல் புத்தகளில் காணப்படும் ஒரு குறையே. அந்தரீதியில் தமிழ் விக்கிபீடியாவில் நிதானமாக ஒரு பின்புலத்தை ஏற்படுத்த முடியும்.


பயப்பிடாதீர்கள், ஒன்றுக்கும் இறுதி திகதி கிடையாது. பொறுமையாக செய்யலாம். விரும்பின மாதிரி, விரும்பின நேரத்தில். சற்று சத்தமாக யோசனை, அவ்வளவுதான். --Natkeeran 17:53, 12 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நற்கீரன் அவர்களே, இன்னும் நிறையப்பேர் இருந்தால் ஊக்கம்தான். தமிழ் வலைப்பூக்களில், தினமும் சில நூறு பேர் எழுதி வருகிறார்கள். இங்கு வரமாட்டேன் என்கிறார்கள்.

நானும் மாணவன் தான். இப்பொழுது தொலைதூரக்கல்வியில் பயின்று வருகிறேன். இதுபோன்ற அடிப்படை விதிகளைத் தமிழுக்குப் பெயர்க்கையில் அவை குறித்த புரிதல் அதிகமாகிறது. --Suresh jeevanandam 09:43, 13 ஏப்ரல் 2006 (UTC)

மின் பிரித்தா சேர்த்தா எழுதுவது[தொகு]

மின் தடையம், மின் தூண்டி, மின் தேக்கி, மின் விளக்கு ஆகியவற்றை சேர்த்து எழுதுவது சரியா, அல்லது பிரித்து எழுதுவது சரியா (மின்தூண்டி, மின்தேக்கி, மின்தேக்கி, மின்விளக்கு)? எது வழக்கம்? --Natkeeran 18:14, 12 ஏப்ரல் 2006 (UTC)

இவற்றைத் தடை, தூண்டி, தேக்கி என்றே மின்னியல் கட்டுரைகளில் குறிக்கலாம். மின்னியல் சாராத கட்டுரைகளில் வேண்டுமானால் மின் என்ற சொல்லையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். அப்பொழுது பிரித்து எழுதினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். எனினும், நாம் அனைவரும் மிகச் சரியாக ஒரே பாணியைப் பின்பற்றி எழுதாமல், அவரவர் விரும்பும் பாணியில் எழுதிவந்தால், பின்னர் நமக்கு ஒவ்வொரு பாணியின் நிறை குறைகளும் தெரிய வரும் என்று நினைக்கிறேன். சிறந்த பாணி, சிறந்த எழுத்துமுறைமை தானாகவே பரிணமிக்கும். --Suresh jeevanandam 07:27, 13 ஏப்ரல் 2006 (UTC)

Suresh, the style of writing can differ, but it is better to use standard set of technical words that are commonly used and/or more or less we agree upon. This is important for internal linking, and for consistancy. It is recommended not to have two article about the same thing in TWpedia; we can have internal redirects if titles differ. --Natkeeran 14:42, 13 ஏப்ரல் 2006 (UTC)

Wikitionary[தொகு]

Your effort to translate or note number of new words is welcomed. However, Tamil Wikitionary is more appropriate for such listing. Please read: en:Wikipedia:What Wikipedia is not--Natkeeran 14:43, 13 ஏப்ரல் 2006 (UTC)

Thanks, I will move these definitions into wiktionary. --Suresh jeevanandam 11:43, 14 ஏப்ரல் 2006 (UTC)

Standard TWpedia Electrical and Electronics Terminology[தொகு]

சுரேஸ், மின்காந்த சக்தி, சக்தி என்றே இதுவரை பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றல் பொது வழக்கமா? மின்காந்த திறன். Lets have a discussion about terminology, and prepare a basic common electronics terminology list. --Natkeeran 14:59, 13 ஏப்ரல் 2006 (UTC)

Miscallaneous[தொகு]

Suresh, good to know that u have gone through Palakurichi..Its where i did my schooling :) Then i accept the style of leaving prefix மின் within articles based on electricity and including that prefix in non electricity based articles. It makes writing and reading easier. I accept that correct terms will evolve after some time when many users use different terms. But it is recommended that these terms be discussed and finalised in wiktionary or in a separate page in Tamil wikipedia and then the users can use them consistenly in their articles. Discussing like this in separate page avoids the need to make numerous corrects in multiple articles. Then its good to write the prefix மின் alone if the succeding word doesnt start with a vowel. By the way, suresh, u can avoid the அவர்களே suffix when calling people. Its quite common to call people by first name in wiki. --ரவி 19:38, 13 ஏப்ரல் 2006 (UTC)

Perhaps, we can discuss it in the talk page of இலத்திரனியல் நுட்பியல் சொற்கள் or இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல். --Natkeeran 21:49, 13 ஏப்ரல் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suresh_jeevanandam&oldid=119428" இலிருந்து மீள்விக்கப்பட்டது