ஜான் டி. ராக்பெல்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: kk:Рокфеллер, Джон Дэвисон
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ro:John D. Rockefeller
வரிசை 40: வரிசை 40:
[[pms:John D. Rockefeller]]
[[pms:John D. Rockefeller]]
[[pt:John Davison Rockefeller]]
[[pt:John Davison Rockefeller]]
[[ro:John D. Rockefeller]]
[[ru:Рокфеллер, Джон Дэвисон]]
[[ru:Рокфеллер, Джон Дэвисон]]
[[simple:John D. Rockefeller]]
[[simple:John D. Rockefeller]]

17:20, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ராக்பெல்லர், 1875

ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller, ஜூலை 8, 1839 – மே 23, 1937, John D. Rockefeller) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._ராக்பெல்லர்&oldid=1194132" இலிருந்து மீள்விக்கப்பட்டது