மனவளர்ச்சிக் குறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:Олигофрения
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ca:Retard mental
வரிசை 4: வரிசை 4:


[[ar:تخلف عقلي]]
[[ar:تخلف عقلي]]
[[ca:Retard mental]]
[[cs:Mentální retardace]]
[[cs:Mentální retardace]]
[[da:Udviklingshæmning]]
[[da:Udviklingshæmning]]

17:00, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

மனவளர்ச்சிக் குறை என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனவளர்ச்சிக்_குறை&oldid=1194122" இலிருந்து மீள்விக்கப்பட்டது