ஆத்திரேலியா (கண்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°S 141°E / 26°S 141°E / -26; 141
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை ஆத்திரேலியா கண்டம் பற்றியது. ஏனைய பயன்பாட்டுகளுக்கு [[ஆத்திரேலியா]] ஐப் பார்க்கவும்.}}
{{refimprove}}
{{About|கண்டம்||ஆத்திரேலியா}}
<div style="float: right; margin: 0 0 1em 2em; width: 250px; text-align: right; font-size: 0.86em; line-height: normal;"><!-- start of floated right section -->
<div style="float: right; margin: 0 0 1em 2em; width: 250px; text-align: right; font-size: 0.86em; line-height: normal;"><!-- start of floated right section -->
<div style="border: 1px solid #ccd2d9; background: #f0f6fa; text-align: left; padding: 0.5em 1em; text-align: center;"><!-- start of slate grey box -->
<div style="border: 1px solid #ccd2d9; background: #f0f6fa; text-align: left; padding: 0.5em 1em; text-align: center;"><!-- start of slate grey box -->
வரிசை 35: வரிசை 34:
[[புவியியல்]] ரீதியாக '''ஆஸ்திரேலியா''' (''Australia'') என்பது உலகின் மிகச்சிறிய [[கண்டம்]] ஆகும். இது பொதுவாக [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான [[டாஸ்மானியா]], [[நியூ கினி]] போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் [[நிலவியல்]] ரீதியாக, ''கண்டம்'' என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் [[ஆரு தீவுகள்]] போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் [[கண்டத் திட்டு]]களின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை [[அரபூரா கடல்]], மற்றும் [[டொரெஸ் நீரிணை]]யாலும், தாஸ்மானியா [[பாஸ் நீரிணை]]யாலும் பிரிக்கப்பட்டுள்ளன.

[[கிமு]] 18,000 ஆண்டுகளளவில், [[கடல் மட்டம்]] குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. {{Citation needed|date=August 2012}}கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன.
[[கிமு]] 18,000 ஆண்டுகளளவில், [[கடல் மட்டம்]] குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன<ref name="JohnsonPage12">{{cite book | last = ஜான்சன் | first = டேவிட் பீட்டர் | authorlink = | year = 2004 | title = The Geology of Australia | publisher = கேம்பிட்சு பல்கலைக்கழகப் பதிப்பகம் | location = மெல்பேர்ண், விக்டோரியா| id = | pages = பக். 12}}</ref>.

[[நியூசிலாந்து]] நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான [[சிலாந்தியா (கண்டம்)|சிலாந்தியா]]வினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து [[ஓசியானியா]] அல்லது [[ஆஸ்திரலேசியா]]வின் பகுதிகளாகும்.

இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.
இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

{{உலகின் கண்டங்கள்}}
{{உலகின் கண்டங்கள்}}
வரிசை 48: வரிசை 50:

[[பகுப்பு:கண்டங்கள்]]
[[பகுப்பு:கண்டங்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா|*]]

[[af:Australië (kontinent)]]
[[af:Australië (kontinent)]]

12:37, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்திரேலியா கண்டம்

பரப்பளவு 8,560,000 கிமீ² (3,305,000 சதுர மைல்)
மக்கள்தொகை 29,400,000
அடர்த்தி
நாடுகள் ஆஸ்திரேலியப் பெருநிலம் மற்றும் சில அயல் தீவுகள்
Demonym ஆஸ்திரேலியன்
மொழிக் குடும்பம் ஆங்கிலம்
பெரும் நகரங்கள் சிட்னி, மெல்பேர்ண், பிறிஸ்பேன், பேர்த்
நேர வலயங்கள் GMT+10, GMT+9.30, GMT+8

புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன.

கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன[1].

நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.

இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. ஜான்சன், டேவிட் பீட்டர் (2004). The Geology of Australia. மெல்பேர்ண், விக்டோரியா: கேம்பிட்சு பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். பக். 12. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலியா_(கண்டம்)&oldid=1193953" இலிருந்து மீள்விக்கப்பட்டது