செரியாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sr:Диспепсија
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Диспепсия
வரிசை 44: வரிசை 44:
[[ka:დისპეფსია]]
[[ka:დისპეფსია]]
[[kk:Диспепсия]]
[[kk:Диспепсия]]
[[ky:Диспепсия]]
[[ml:അജീർണം]]
[[ml:അജീർണം]]
[[nl:Dyspepsie]]
[[nl:Dyspepsie]]

11:26, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

செரியாமை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K30.
ஐ.சி.டி.-9536.8
நோய்களின் தரவுத்தளம்30831
பேசியண்ட் ஐ.இசெரியாமை
ம.பா.தC23.888.821.236


செரியாமை அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் அஜீரணத்தைத் தீர்க்க உதவியாக இருக்கும் :

  • உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
  • சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
  • வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
  • பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியாமை&oldid=1193907" இலிருந்து மீள்விக்கப்பட்டது