பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

20:30, 16 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் நிண்மப் பொருளே பனிக்கட்டி ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி&oldid=1190846" இலிருந்து மீள்விக்கப்பட்டது