நானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: | வரிசை 31: | ||
| [[2011]] || ''வெப்பம்'' || [[தமிழ்]] || [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்]] |
| [[2011]] || ''வெப்பம்'' || [[தமிழ்]] || [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்]] |
||
|- |
|- |
||
| [[2011]] || '' |
| [[2011]] || ''பில்ல சமீந்தார்'' || [[தெலுங்கு]] || |
||
|- |
|- |
||
| [[2012]] || ''[[ |
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|ஈகா]]'' || [[தெலுங்கு]] || |
||
|- |
|- |
||
| [[2012]] || ''[[ |
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|நான் ஈ]]'' || [[தமிழ்]] || |
||
|- |
|- |
||
| [[2012]] || ''எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில் |
|||
| [[2012]] || ''[[Yeto Vellipoyindhi Manasu]]'' || Telugu || Filming |
|||
|- |
|- |
||
| [[2012]] || '' |
| [[2012]] || ''பைசா'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில் |
||
|- |
|- |
||
| [[2012]] || ''சண்டா பய் கப்பிராசு'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில் |
|||
| [[2012]] || ''[[Janda Pai Kapiraju]]'' || Telugu || Filming |
|||
|} |
|} |
||
10:04, 16 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
நானி | |
---|---|
படிமம்:ActorNani.png | |
பிறப்பு | நவீன் பாபு காண்ட பெப்ரவரி 24, 1984 ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இப்போது |
நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | அட்டா சம்மா | தெலுங்கு | |
2009 | இரைடு | தெலுங்கு | |
2009 | சினேகிட்டுட | தெலுங்கு | |
2010 | பீம்லி கபடி சட்டு | தெலுங்கு | |
2011 | அலா மொதலைந்தி | தெலுங்கு | |
2011 | வெப்பம் | தமிழ் | சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள் |
2011 | பில்ல சமீந்தார் | தெலுங்கு | |
2012 | ஈகா | தெலுங்கு | |
2012 | நான் ஈ | தமிழ் | |
2012 | எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2012 | பைசா | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2012 | சண்டா பய் கப்பிராசு | தெலுங்கு | படப்பிடிப்பில் |