துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: sk:Majstrovstvá sveta v krikete
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pl:Mistrzostwa świata w krykiecie
வரிசை 118: வரிசை 118:
[[nl:Wereldkampioenschap cricket]]
[[nl:Wereldkampioenschap cricket]]
[[no:Verdensmesterskapet i cricket]]
[[no:Verdensmesterskapet i cricket]]
[[pl:Mistrzostwa świata w krykiecie]]
[[pnb:کرکٹ ورلڈ کپ]]
[[pnb:کرکٹ ورلڈ کپ]]
[[pt:Copa do Mundo de Críquete]]
[[pt:Copa do Mundo de Críquete]]

17:48, 15 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள்

வருடம் இடம் வெற்றி இரண்டாவது அணி மொத்த அணிகள்
1975 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா 8
1979 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து 8
1983 இங்கிலாந்து இந்தியா மேற்கிந்திய தீவுகள் 8  
1987 இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 8  
1992 ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து 9  
1996 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இலங்கை ஆஸ்திரேலியா 12  
1999 இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான் 12  
2003 தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா 14  
2007 மேற்கிந்தியத்தீவுகள் ஆஸ்திரேலியா இலங்கை 16  
2011 இந்தியா, இலங்கை, வங்காளதேசம் இந்தியா இலங்கை 14  

வார்ப்புரு:Link FA